Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

இலவசங்களை  கொடுக்காதீர்கள் என உத்தரவிட முடியாது -உச்ச நீதிமன்றம்..

இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களை  கொடுக்காதீர்கள் என உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக...

அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு..

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.ஆவணங்களை தாக்கல் செய்ய நாளை ஆகஸ்ட் 12‌ மாலை வரை ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புகளுக்கு நீதிபதி...

வருமான வரித்துறை சோதனையில் ரூ.56 கோடி 32 கிலோ நகைகள் ,ரூ.100 கோடி சொத்து பறிமுதல்..

மஹாராஷ்டிராவில் வணிக குழுமம் ஒன்றில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.56 கோடி பணம்,32 கிலோ தங்கம், வைரம், முத்து நகைகளும், சில முதலீடு பத்திரங்களும் உள்ளிட்ட ரூ.100 கோடி...

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..

தமிழக மக்களுக்கும், அரசுக்கும் பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார் .செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்தியுள்ளதாக தமிழக மக்களுக்கும், அரசுக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்...

செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பில் ஈடுபட்ட காவலர்களுக்கு விருந்து..

செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்து அளித்து மூன்று நாட்களுக்கு விடுமுறையும் வழங்கப்பட்டது.44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. 162 நாடுகளிலிருந்து...

கோவை விருதுநகர் சிவகாசியில் மாணவர்கள் தற்கொலை..

தமிழகத்தில் கோவை விருதுநகர் சிவகாசியில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவையில் :-கோவை மாவட்டத்தில் உள்ள வேளாண் பல்கலைகழகத்தில் முதலாமாண்டு பயின்று வந்த மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு...
- 2026

பௌர்ணமி கிரிவலம் திருவண்ணாமலையில் இன்று காலைமுதல்..

இன்று ஆடி பௌர்ணமி ஆவணி அவிட்டம் சுபதினத்தில் பௌர்ணமி கிரிவலம் திருவண்ணாமலையில் இன்று காலை தொடங்கியது.மிக அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்றனர்.திருவண்ணாமலையில் உள்ள...

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் ஜகதீப் தன்கர்..

இந்தியா வின் 14ஆவது குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர்(71) இன்று பதவியேற்றுக் கொண்டார்.அவருக்குகுடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.குடியரசு துணைத் தலைவராக இருந்த வெங்கையா நாயுடுவின் பதவிக்...

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 குறைவு..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து, ரூ.38,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 குறைந்து, ரூ.4,860-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளியின் விலை...

காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதல் 3 வீரர்கள் -2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை..

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தர்ஹால் பகுதியில்...

இனி விமான நிறுவனங்களே டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்கலாம்..

உள்நாட்டு விமான கட்டண உச்ச வரம்பை வருகிற 31-ந்தேதி முதல் நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் இனி விமான நிறுவனங்களே டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்து கொள்ளலாம்.கொரோனா காலத்தில் பயணிகளிடம் விமான...

துவரங்குறிச்சி இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி தீ விபத்து – உடல் கருகி இருவர் பலி..

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் இருவர் தீயில் கருகி உயிரிழந்தனர். சுமார் 2 மணி நேரம்...
- 2026

Recent articles

spot_img