Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

சென்னை பா.ஜ.க. பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது..

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பா.ஜ.க. பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து உள்ளனர்.இந்த சம்பவத்தில் 7 தனிப்படைகள் தீவிர விசாரணை நடத்தி சேலம்  எடப்பாடி அருகே 4 பேரை...

இன்று சென்னை வந்து பல்வேறு ரயில் திட்டங்களை துவக்கிவைக்கும் பிரதமர் மோடிக்கு ஒரு விண்ணப்பம்..!

இன்று சென்னை வரும் பிரதமர் மோடி பல்வேறு ரயில் திட்டங்களை துவக்கிவைப்பதில் பலருக்கும் மகிழ்ச்சி தரும் என்பதில் ஐயமில்லை.ரூபாய் 500 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டமதுரை-தேனி 75 கிலோ மீட்டர் துர அகல ரயில்பாதை...

காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை..

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை வழங்கி டில்லி சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்த வழக்கில், காஷ்மீர்...

2023-24ம் கல்வியாண்டில் மாணவர்களின் தேர்வு அட்டவணை..

தமிழ்நாட்டில் வரும் 2023-24ம் கல்வியாண்டில் மாணவர்களின் தேர்வுகள் நடைபெறும் தேதி விபரங்களை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.1 - 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப். 26 - 30ம் தேதி...

மணப்பாறை அருகே குளத்தில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி.‌

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இன்று குளத்தில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கீழ...

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி..

தமிழ்நாட்டில் முடிக்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட பணிகளை தொடங்கி வைக்க நாளை மே 26ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார்.முன்னதாக, தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க ஜனவரியில்...
- 2026

ஒகேனக்கல்லில் அருவியில் குளிக்க அனுமதி..

ஒகேனக்கல்லில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது.ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி ஆகியவற்றில் தண்ணீர் பாய்ந்தோடும் காலங்களில் பரிசல்களில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்வர். கடந்த...

மேட்டூர் காவிரியில் செத்து மிதக்கும் மீன்கள்..

மேட்டூர் காவிரியில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்களால் சுற்று பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவு கொண்ட மேட்டூர்நீர்த்தேக்கத்தில் கட்லா, ரோகு, மிர்கால், அரஞ்சான் ஆறால். கெழுத்தி கெண்டை...

மேட்டூர் அணை- மழை குறைந்ததால், அணைக்கு வரும் நீர்வரத்து குறைவு..

மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது‌  மேட்டூர் அணையில் நேற்று 10,508 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 8,539 கன அடியாக சரிந்துள்ளது.தமிழக, கர்நாடக...

குற்றாலம் பேரூராட்சி தலைவராக அதிமுக கவுன்சிலர் தேர்வு..

பலத்த இழுபறிக்குப்பின் குற்றாலம் பேரூராட்சி தலைவராக அதிமுக கவுன்சிலர் தேர்வு செய்யப்பட்டார்.3வது முறையாக நடைபெற்ற குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த கணேஷ் தாமோதரன் வெற்றி பெற்றார்.250க்கும் மேற்பட்ட...

ராமேஸ்வரம் மீனவப் பெண் கொலை-மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்..

ராமேஸ்வரம் மீனவப் பெண்ணை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கியதால் ராமேஸ்வரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய...

தமிழ்நாட்டில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறப்பு..

தமிழ்நாட்டில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. 1 முதல்...
- 2026

Recent articles

spot_img