Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

ஊட்டி மலர் கண்காட்சியில் மழையால் சரிந்து விழுந்த முகப்பு தோற்றம்..

ஊட்டியில் மலர் கண்காட்சியில் பிரமாண்ட முகப்பு தோற்றம், மழை காரணமாக ஒரு பகுதி சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்து வருகிறது.மலர் கண்காட்சி முகப்பு பகுதியில்...

தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் படிக்க கட்டணம் உயர்வு..

இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பி.இ ,பி.டெக், பி.ஆர்க்  படிப்புகளுக்கான கட்டணம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில்யில்   கூறியிருப்பதாவது,பி.இ ,பி.டெக், பி.ஆர்க் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச...

ஆழியார் அணையில் பேரிடர் மீட்பு பயிற்சி..

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில்கோவை  தொப்பம்பட்டி மத்திய  ரிசர்வ் படை பயிற்சி கல்லூரியில் உள்ள வீரர்களுக்கு ஆழியார் அணையில் பேரிடர் மீட்பு பயிற்சி வழங்கப்பட்டது.தமிழகம் கேரளா கர்நாடகா விலா தென்மேற்கு...

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழை-அணைகளின் நீர்மட்டம் உயர்வு..

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் மேட்டூர் முல்லைபெரியாறு வைகை, பாபநாசம் உட்பட பல்வேறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை காரணமாக, மேட்டூர்...

திருப்பூர், கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் 15நாள் வேலை நிறுத்தம்..

திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தம் செய்துவருகின்றனர்.அடுத்த மாதம் ஜூன் 5-ந்தேதி வரை 15 நாட்கள் முழுமையாக...

குற்றாலம்,பாலருவி,மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.. அலைமோதும் கூட்டம்…

மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் குறைந்துள்ளதால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் நடத்தி வருகின்றனர்.கடந்த சில நாட்களாக அம்பை வனக்கோட்ட பகுதியில் பெய்த மழையின் காரணமாக...
- 2026

கேரளா மற்றும் ராஜஸ்தான் அரசுகள் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு..

எரிபொருள் விலையில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்று குறைத்த நிலையில் கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகளும் பெட்ரோல்...

ஊட்டி மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்..

ஊட்டியில் அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் குடை பிடித்தபடியும், மழையில் நனைந்து கொண்டும் மலர் கண்காட்சியில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த பல்வேறு அலங்காரங்களை கண்டு ரசித்தனர்.ஊட்டி கோடைவிழாவின்...

ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து-பலி 10ஆக உயர்வு..

ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்தில் இன்று காலையிலும் மீட்பு பணிகள் நடந்த நிலையில் இந்த விபத்தில் சிக்கிய 10 தொழிலாளர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய...

கர்நாடகாவில் திருமண விழாவிற்கு சென்ற ஜீப் மரத்தில் மோதிய விபத்தில் 9 பேர் பலி..

கர்நாடகாவில் திருமண விழாவிற்கு சென்ற ஜீப் சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் மணமகளின் தாய் உட்பட 9 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் தார்வார் அருகே நிகதி பகுதியை...

தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா 3 மாதங்களில் 2வது முறையாக உலக சாம்பியன் ..

 தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா 3 மாதங்களில் 2வது முறையாக உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸனை தோற்கடித்துள்ளார்.செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் என்னும் செஸ் தொடர் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. 16...

உஜ்வாலா-12 கேஸ் சிலிண்டருக்கு தலா ரூ.200 குறைப்பு..

பெட்ரோல் டீசல் விலை குறைப்போடு உஜ்வாலா திட்டத்தில் 12 கேஸ் சிலிண்டருக்கு தலா ரூ.200 வீதம் ஒரு ஆண்டுக்கு மானியம் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.மேலும், சிமெண்ட் விலையை...
- 2026

Recent articles

spot_img