Author: ரம்யா ஸ்ரீ
மக்கள் பசியால் வாடக் கூடாது; நவம்பர் வரை இலவச ரேஷன் பொருள்கள்: பிரதமர் உரை!
ஊரடங்கு தொடர்பாக 6வது முறையாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரை நிக்ழ்த்தினார்.
தமிழகத்தில் இன்று 3,949 பேருக்கு கொரோனா; சென்னையில் 2,167 பேருக்கு உறுதி!
தமிழகத்தில் இதுவரை இல்லாத விதமாக ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் சென்னையிலும் அதிக பட்ச...
அனைத்து மாநிலங்களின் e-Pass இ-பாஸ் விண்ணப்பிக்க… லிங்க் இதோ..!
அந்த அந்த மாநிலங்களின் இணையதளத்தில் சென்று, இ-பாஸுக்கு விண்ணப்பித்து, பெற்றுக் கொள்ளலாம். அதற்கான லிங்க் இதோ...
பாடகி ஜானகி நலமுடன் உள்ளார்; வதந்தி பரப்ப வேண்டாம்: மகன் வேண்டுகோள்!
பிரபல பாடகி ஜானகி நலமுடன் உள்ளார் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பாடகி ஜானகி மகன் முரளி கிருஷ்ணா கேட்டுக் கொண்டுள்ளார்.
2020ஐ சிறப்பாக எதிர்கொண்டால்… அடுத்த பத்தாண்டுகளில் பாரதத்துக்கு புதிய திசை தென்படும்!
நம்பிக்கையை மனதில் ஏந்தி, நீங்களும் முன்னேறிச் செல்லுங்கள், ஆரோக்கியமாக இருங்கள், ஆக்கப்பூர்வமானவர்களாக வாழுங்கள்.
இன்றைய இந்தியாவுடன் எவரும் மோத முடியாது..!
தனது இறையாண்மை மற்றும் எல்லைகளைப் பாதுகாப்பதில் பாரதத்திடம் இருக்கும் ஆற்றலையும், அதன் அர்ப்பணிப்பையும் கண்டது.
லடாக் பகுதியில் இந்திய விமானப் படை போர் விமானங்கள் ரோந்து!
லடாக் எல்லைப்பகுதியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு! சென்னையில் 1,956 பேருக்கு தொற்று!
தமிழகத்தில் ஒரேநாளில் 46 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா.. இரண்டாம் அலையில் சிக்கும் நாடுகள்!
இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவி வருகிறது. 2வது அலை அபாயம் உள்ள நாடுகள் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.
அஜித்தின் வலிமை! ரிலிஸ் குறித்து போனிகபூர்…!
தற்போது வலிமை படத்தில் பணியாற்றும் ஊழியர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பாதுகாப்பே நமக்கு முக்கியம் Source: Vellithirai News
தமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா; சென்னையில் மட்டும் 1,380 பேருக்கு உறுதி!
சென்னையில் மட்டும் இன்று 1,380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,000ஐ தாண்டியது.
