Author: ரம்யா ஸ்ரீ
கிருமிநாசினி தெளித்த போது… பற்றி எரிந்த பைக்! எச்சரிக்கை!
கிருமி நாசினி தெளித்த போது, வரிசையில் நின்று கேட்டைக் கடந்து பைக்கில் சென்ற பணியாளர் ஒருவரின் வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பிரதிஷ்டா தினம்: சபரிமலை நடை திறப்பு!
சபரிமலையில் குடிகொண்டுள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் மூல விக்ரக சிலை பிரதிஷ்டை தினத்திற்காக நேற்று மாலை 5 மணி அளவில்.. சபரிமலை நடை திறக்கப் பட்டது.
உலக அளவில் 7ம் இடத்தில் இந்தியா… 1.90 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று பாதிப்பு!
உலக அளவில் தற்போது அதிக பட்ச தாக்குதல்களுடன் ஏழாம் இடத்தில் இருக்கிறது இந்தியா.
தூக்கத்தில் கூட தோனி புலம்புகிறார்… பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி விட்டார்: சாக்ஷி வருத்தம்!
மஹியிடம் 9 பைக்குகள் உள்ளன. அவர் அவற்றின் பாகங்களைக் கழற்றி, புதிய பாகங்கள் வாங்கி அவற்றை மீண்டும் அசெம்பிள் செய்து நேரம் போக்குவார் .
சரிந்த மின்கம்பம்… காத்த தெய்வம்… ஆஞ்சநேயர்!
கீழே விழுந்திருந்தால் பக்கத்தில் வயலில் கிடக்கும் நீரில் மின்சாரம் பாய்ந்திருக்கும்..
கொரோனா பாதிப்பில் இன்று புதிய உச்சம்! தமிழகத்தில் 1149 பேருக்கு தொற்று உறுதி!
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!
காமசூத்ராவிற்கு போஸ் கொடுத்த நடிகை! மெல்லிய ஆடையில்…
இலங்கை அழகி பியூமி ஹன்சமாலி Source: Vellithirai News
நாளை முதல் பொது போக்குவரத்து தொடக்கம்! இ-பாஸ் தேவையில்லை! தமிழக அரசு தளர்வுகள் அறிவிப்பு!
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு .பழனிசாமியின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி,
நீச்சல் குளத்தில் நீந்திய படி ஸ்ரேயா!
சில காலமாக தன் காதலருடன் திருமணமாகாமல் வாழ்ந்து சர்ச்சையை ஏற்படுத்தினார். Source: Vellithirai News
ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; ஜூன் 8 முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கலாம்!
ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இயக்குநர் விஜய் ஆண் குழந்தைக்கு தந்தையானர்!
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தை இயக்கி வருகிறார். Source: Vellithirai News
ஜெய் இழந்த வாய்ப்பு! பலமுறை அலைந்தும் ஒத்துக் கொள்ளவில்லை!
சுவாஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். Source: Vellithirai News
