ரம்யா ஸ்ரீ

About the author

முழு ‘லுக்’கும் காணுங்கள் என்று புகைப்படம் பதிவிட்ட யாஷிகா! A TO Z வர்ணித்த ரசிகர்!

புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிரங்கிப் போய் கமெண்ட் செய்து வந்த நிலை மாறி, தற்போது, அவர்களை ட்ரோல் செய்து வரும் பழக்கம் இளைஞர்களிடையே வெகுவாக அதிகரித்துள்ளது.தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து...

கொரோனா பாதித்தவர்களுக்கு ஆரோக்கிய உணவு வழங்குகிறது ஆந்திர அரசு!

வீடற்ற மக்கள் மற்றும் அடிநிலை மக்களுக்கு முட்டை, பருப்பு, சுண்டல் போன்றவற்றுடன், அரிசி மற்றும் பல்வேறு காய்கறிகள் போன்றவையும் வழங்கவுள்ளன.

டிக் டாக்கிற்கு ஆடிய ஆட்டம்! தீடிரென்று நேர்ந்த விபத்து! பிரபல நடிகையின் வைரல் வீடியோ!

இன்ஸ்டாகிராம் 38.6 மில்லியன் பேரும் பின் தொடர்கிறார்கள்டிக் - டாக் சமூக வலைதளங்களில் இப்போது அனைவரும் தங்கள் திறமைகளை காட்டி வருகின்றனர். இதன் மோகம் அனைவரையும் ஆட்கொண்டுவிட்டது என்றே சொல்லலாம். தினசரி...

அமெரிக்க டாலருக்கு நிகராக, இலங்கை ரூபாய் படுவீழ்ச்சி!

இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது என்று இலங்கியில் பொருளாதார நிபுணர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

உள்ளே உள்ளது வெளியே தெரியும்படி ஆடை அணிந்த ஆன்டிரியா! வைரல் புகைப்படம்!

வெற்றிகளுக்கு உடனிருந்து நடித்தவர்தமிழ் சினிமாவில் பாடகராக இருந்து பின் நடிகையாக மாறியவர் நடிகை ஆண்ட்ரியா. அந்த விதத்தில் பாடல் மட்டுமில்லாது படங்களில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் பணியாற்றி வருகிறார். ஆயிரத்தி ஒருவன், வடசென்னை,...

அரசு விளம்பரங்களை நிறுத்த சோனியா கூறிய யோசனை! வலுக்கும் எதிர்ப்பு!

இந்த நிலையில் அரசு விளம்பரத்தையும் நிறுத்தும் சோனியாவின் யோச்னையைக் கேட்டால் ரேடியோ நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

நான் எந்த போட்டியிலும் இல்லை! யாரிடமும் நிரூபிக்க வேண்டியதும் இல்லை! தமன்னா காட்டம்!

ஒரே திரையுலகில் மட்டும் நடித்து என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவில்லைஎனக்குப் பட வாய்ப்புகள் இல்லை என செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் நான் 365 நாள்களிலும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார் பிரபல நடிகை தமன்னா. ...

ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப் படுமா? மத்திய அரசு பரிசீலனை!

இதையே பல மாநிலங்களும் கூறுவதால், ஊரடங்கு நிலை நீட்டிப்பு குறித்து மத்திய அரசு யோசனை செய்து வருவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

பிக்பாஸில் ஆண்டி! இப்பொழுது ப்யூட்டி! ஷெரினின் புகைப்படத்தைக் கண்டு ஜொள்ளு விட்ட ரசிகர்!

அப்படி எண்ணியதற்கு இப்போது வருந்துகிறேன்சமூகவலைத்தளத்தில் தன்னுடைய தோற்றத்தைக் கிண்டல் செய்த ரசிகருக்குப் பதில் அளித்துள்ளார் ஷெரின். பெங்களூரைச் சேர்ந்த ஷெரின், 2002-ல் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்,...

என்ன..? கொரோனாவ கிண்டல் செய்து வாட்ஸ்அப்ல தகவல் பரப்பினா … ஜெயிலா?!

இருந்தாலும் சாதாரண மக்களையும் பயமுறுத்தும் வகையில் இவ்வாறு வதந்தி பரப்புவதும் தவறுதான்! இந்நிலையில், வாட்ஸ் அப் குறித்து வரும் தகவல் வெறும் ஒரு வதந்தியே என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது!

கொரோனா பாதிப்பு 4421ஆக உயர்வு: நல்ல செய்தி- 326 பேர் குணமடைந்துள்ளனர்!

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 748 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்! 56 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8 பேர் குணமடைந்துள்ளனர்.,

வெள்ளிக்கிழமை தொழுகையை தடுக்கச் சென்ற போலீஸுக்கு கல்வீச்சு: இது பாகிஸ்தானில்!

கூடுவதற்கு தடை விதிக்கப் பட்டிருந்த நிலையில், கூட்டத்தைச் சேர விடாமல் கலைக்கச் சென்றனர் போலீஸார். ஆனால் போலீஸாரை அவர்கள் ஓட ஓட விரட்டி, கற்களைக் கொண்டு எறிந்தனர்.

Categories