Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

சென்னையில் இருந்து விமானம் மூலம் தாக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டதாக இலங்கை அதிபர் திடுக் தகவல்!

"சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரைத் தாக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டனர் என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறீசேன கூறியுள்ளார்.

சபரிமலைக்கு மினி ஸ்கர்ட், லெக்கின்ஸ் போட்டுட்டு போலாம்னு சொன்னேனா?: நடிகை கஸ்தூரி!

பெண்கள் செல்வதால் தவறில்லை என தான் நான் சொன்னேன் சல்வார் கமீஸ் போன்ற உடை குறித்தெல்லாம் நான் எதுவும் சொல்லவில்லை. அதை திரித்து அந்த நிறுவனம் வெளியிட்டு இருப்பதாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை: மாம்பலம் கோதண்டராமர் கோயிலில்!

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை: மாம்பலம் கோதண்டராமர் கோயிலில் உத்ஸ்வ பெருமாளுக்கு திருவேங்கடமுடையான் அலங்காரம்.

பக்தர்களுக்கு அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தீர்ப்பு: சபரிமலை குறித்து பொன்.ராதாகிருஷ்ணன்

கேரள தேவசம்போர்டு மேல் முறையீடு செய்ய இருப்பதாக அறிகிறேன். கோவில்களில் வழிபாட்டு முறைகளை அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது.... என்றார்.

வங்கதேசத்தை வீழ்த்தி த்ரில் வெற்றி: ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று, 7வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

சபரிமலை; பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது: உச்ச நீதிமன்றம்

#BreakingNews சபரிமலை கோவிலுக்குள் பெண்களை கட்டாயமாக அனுமதிக்க வேண்டும் - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்புபெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது - உச்சநீதிமன்றம் #SupremeCourt | #SabarimalaCase | #SabarimalaTempleCase
- 2026

இந்து கடவுள், கோவில்கள் குறித்து இழிவாக பேசிய மோகன் சி லாசரஸை கைது செய்ய வலியுறுத்தல்!

இந்து உணர்வு கொண்ட இறைநம்பிக்கையாளர்கள் மனம் வேதனையடைய செய்து ,மத மோதல் உண்டாக்கும் வகையில் பேசிய கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ் என்பவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திட வேண்டி இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் கோரிக்கை புகார் மனு கொடுக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறையை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற நேரம் வந்துவிட்டது: ராம.கோபாலன்

சென்னை: இந்து சமய அறநிலையத் துறையை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார் இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன்.

அயோத்தி வழக்கு… அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

நீதிபதி நசீர் தனது தீர்ப்பில் 1994ல் எந்த ஆய்வும் இல்லாமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை விரிவாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றார். இதை அடுத்து, இந்த வழக்கில் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டன.

செங்கோட்டை கலவரத்தில் கைதான இந்துக்களை விடுவிக்கக் கோரி தமிழிசை தலைமையில் ஆர்ப்பாட்டம்!

இந்நிலையில், தென்காசி, செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாஜக.,வினர் தென்காசிக்கு சற்று தொலைவில் உள்ள ஆலங்குளம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்தனர்.

சிலைக் கடத்தல்… தமிழக அரசு மீது பொன்.மாணிக்கவேல் ’பகீர்’ குற்றச்சாட்டு!

சென்னை தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை மியூசியத்தில் வைக்க இடம் இல்லை என்று அரசு அதிகாரிகள் கூறிவிட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் அதிகாரி பொன்.மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

கறார் காட்டும் கலெக்டர்! நெல்லைவாசிகளுக்கு புஷ்கரம் அம்போ! தைப்பூச மண்டபத்தில் தொங்குது ரெட்டைப் பூட்டு!

இதை அடுத்து, தைப்பூச மண்டபத்தில் இந்த முறை புஷ்கரத்தில் குளிக்கவே அனுமதிக்க மாட்டார்கள் என்ற பேச்சு நகர மக்களிடையே பரவியது. குறுக்குத் துறையும் அனுமதிக்கப் படவில்லை என்பதால், நெல்லை நகர மக்களுக்கு சோகம் அப்பிக் கொண்டது.
- 2026

Recent articles

spot_img