பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
மக்களால் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டால்தானே அதன் மதிப்பு தெரியும்?! கர்நாடக தகிடுதத்தங்கள்!
பெங்களூர்: ஆட்சி புரிவதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டால்தானே, அதன் மதிப்பும் கடமையும் அமைச்சருக்குப் புரியும்! கர்நாடக அமைச்சர்தான் இத்தகைய பேச்சுகளை இன்று எதிர்கொண்டிருக்கிறார். காரணம், வெறும் 37 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே ம.ஜ.த.,கட்சிக்குக் கொடுத்தனர்...
திமுக., தலைவராக ஸ்டாலின்; பொருளாளராக துரை முருகன்!
சென்னை: வரும் ஆக.28 செவ்வாய்க்கிழமை திமுக.,வின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பொதுக் குழுக் கூட்டத்தில், திமுக தலைவராக மு.க.ஸ்டாலின், பொருளாளராக துரைமுருகன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஆ.ராசா கூறியுள்ளார்.வரும்...
சீமான் மீது சந்தேகம்: கைது செய்து விடுவித்த கேரள போலீஸ்!
கோட்டயம்: நிவாரணப் பொருட்கள் வழங்க சென்ற சீமானை கைது செய்து, விசாரணைக்குப் பின்னர் விடுவித்தனர் கேரள போலீஸார்.கேரளாவுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கேரள போலீசார்...
வலுவிழந்த பாலம்… அதுவா இடியும் முன்னே நாமா இடிச்சிடணும்! : தமிழக அரசு
அதுவாக இடிந்து சேதம் விளைவிக்கும் முன்னே நாமாக இடித்துவிடலாம் என்ற எண்ணத்தில், தமிழகம் முழுவதும் வலுவிழந்த பழைய பாலங்களை இடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நூறாண்டுகளைக் கடந்த பாலங்கள் குறித்து ஆய்வு...
ஸ்டாலின் ‘செயல்’ படாத தலைவர்; திமுக.,வே என் லட்சியம்: அதிரடி அழகிரி!
மதுரை: மு.க.ஸ்டாலின் செயல்படாத தலைவர் என்றும் தனது லட்சியம் திமுக.,வே என்றும் கூறியுள்ளார் மு.க.அழகிரி.முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, தாய்க் கட்சியான திமுக.,வில் நான் சேர்வதில் எந்தத்...
என்ன அமித் ஷா தமிழகத்துக்கு வர்றாரா? கேட்பவர் தமிழிசை!
பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா தமிழகத்துக்கு வருகிறார்.. அதுவும், கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிறார் என்று ஒரு தகவல் வெளியானது. இது பாஜக.,வினர் மட்டுமல்ல, திமுக.,வினர் மத்தியிலும் பெரும்...
அய்யய்யோ… டவுசர் அவுந்து போச்சே! லண்டன் காட்டிக் கொடுத்த ராகுலின் ஞானம்!
லண்டன் : டோக்லாம் பிரச்னை பற்றி என்னிடம் கேட்காதீர்கள். இன்னும் அதன் முழுமையான விவரங்கள் எனக்குத் தெரியாது. ஆனால், பிரதமர் மோடி கவனமாக செயல்பட்டிருந்தால் டோக்லாம் பிரச்னையை தடுத்திருக்கலாம். இப்படிக் கூறி காங்கிரஸ்...
இந்த முறை கவலை முகத்துடன் ஓணத்துக்கு வந்த மாபலி…!
திருவோணம் மலையாள நாட்டின் முக்கியத் திருவிழா! கடவுளின் சொந்த தேசம் என கௌரவத்துடன் புகழப்படும் கேரள மண்ணுக்கு அம்மண்ணின் மகாராஜன் மாபலி சக்ரவர்த்தி திருவோண நன்னாளில் மக்களைக் காண வரூகிறான்.மக்களின் மகிழ்ச்சியை, மனநிலையைக்...
கலைஞர் நினைவேந்தலில் அமித்ஷா பங்கேற்க மாட்டார்: சொல்பவர் சு.சுவாமி!
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்க போவதில்லை என முடிவெடுத்திருப்பதாகவும் அது தமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், பாஜக., மூத்த தலைவர்...
ஒரு டீக்கடைக் காரருக்குத்தான் ‘டீ’யோட அருமை தெரியும்!
திருப்போரூரில் இன்று காலை கழக செயல்வீரர் கலைச்செல்வனுக்கு சொந்தமான "புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் டீக்கடையில் கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் தேநீர் அருந்தும் காட்சி....
பெண் ஆட்சியர் மேற்கொண்ட சாகசம்: 115 அடி உயர நீர்த்தொட்டியில் ஏறி ஆய்வு!
நெல்லை: நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ் மேற்கொண்ட செயல் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.தூத்துக்குடி கலவரத்துக்குப் பின்னர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பொறுப்பெற்றவர் ஷில்பா சதீஷ். இவர் மாவட்டத்தின் பல இடங்கலில் அடிக்கடி...
