Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

செப்.8, 9 தேதிகளில் பாஜக., தேசியச் செயற்குழுக் கூட்டம்!

புது தில்லி: வரும் செப். 8, 9 ஆகிய தேதிகளில் பாஜக., தேசிய செயற்குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தில்லியில் நடைபெறுகிறது. முன்னதாக இந்தக் கூட்டம் கடந்த வாரம் திட்டமிடப் பட்டிருந்தது....

இன்னாங்கடா கத வுட்றீங்க…?! கேரளத்துக்கு குட்டு வைத்த தமிழக அரசு!

ஆக.14 முதல் 19 வரை இடுக்கி, இடமலையாறு அணைகளில் இருந்து 36.28 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டதே கேரளாவில் வெள்ளம் ஏற்பட காரணம்.முல்லை பெரியார் அணையை திடீரென திறந்ததே வெள்ளத்துக்கு காரணம் என்ற கேரள...

முக்கொம்பு மதகுகள் உடைந்தது விபத்தே: மணல்குவாரி காரணம் அல்ல: எடப்பாடி பழனிசாமி

திருச்சி: திருச்சி முக்கொம்பு மேலணையில் வெள்ளத்தில் மதகுகள் உடைந்தது ஒரு விபத்தே என்று கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.திருச்சி முக்கொம்பு மேலணையில் வெள்ளத்தில் உடைந்த 9 மதகுகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர்...

திமுக., அதிமுக., கூட்டணி: தினகரன் பகீர்

வேலூர்: தமிழகத்தில் திமுக,. அதிமுக., இரண்டும் கூட்டணியில் உள்ளன என்று பகீர் குற்றச்சாட்டை தெரிவித்தார் டிடிவி தினகரன்.வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசினார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன். அப்போது...

ஐஏஎஸ்., அதிகாரிகள் 24 பேர் இடமாற்றம்!

சென்னை: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 24 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதிகாரிகள் மாற்றம் விவரம்:சென்னை மாவட்ட ஆட்சியராக அன்புச்செல்வன் கடலூர் மாவட்டத்திற்கு மாற்றம்மதுரை மாவட்ட ஆட்சியராக வீரராக ராவ்,...

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா: அதிமுக., செயற்குழு வலியுறுத்தல்!

சென்னை: இன்றைய அதிமுக., செயற்குழுக் கூட்டத்தில், பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல்...
- 2026

பெருவெள்ளம் சீரழித்த சபரிமலை! காலவரையின்றி மூடல்! இந்த முறை மண்டல பூஜை..?

பத்தனம்திட்ட: பெரு வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதத்தை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கான அனுமதி காலவரை இன்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தேவசம் போர்டு...

திமுக..? ஆக.28 Vs செப்.5… செயல் Vs புயல்…!

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாகத் திகழும் திமுக.,வில் அதிகாரத்தைக் கைப்பற்ற இப்போது செயலும் புயலும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள்! திமுக.,வின் செயல் தலைவரான மு.க.ஸ்டாலின், தன் தந்தையார் திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி இருந்த போதே,...

கேரள வெள்ள நிவாரணப் பணியில் தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களின் அரும்பணி!

கேரளத்தில் பெய்த கன மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரண முகாம்கள் அமைத்தும், உணவு பரிமாறியும், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகின்றனர் சேவாபாரதி, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்.கேரளத்தின் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் மட்டுமல்லாது, தமிழகத்தில் இருந்து...

கேரள மக்களின் துயர் துடைப்புப் பணியில் ஆர்.எஸ்.எஸ்.,ஸின் அர்ப்பண உணர்வு!

கேரள மக்களின் துயர் துடைப்புப் பணியில் சேவாபாரதி அமைப்பின் கீழ் சமூகப் பணிகளை சிரமம் பாராது அர்ப்பணிப்பு உள்ளத்துடன் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.,தொண்டர்கள்!

சென்னை பார்த்ததோ ஒரு செம்பரம்பாக்கம்! கேரளம் பார்த்ததோ 44 நள்ளிரவு அணைத் திறப்புகள்!

சென்னையில் கடந்த 2015 டிசம்பரில் நள்ளிரவு திடீரென செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதை அடுத்து அடையாறு ஆற்றங்கரையோரம் இருந்த பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வந்த நிலையில், கடைசிக்...

உதவி கோரும் கேரளம்: வெளிநாட்டு நிதி உதவியை ஏற்க மறுக்கும் மத்திய அரசு!

கனமழை, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதி உதவிகளை நிராகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நேரடியாகக்...
- 2026

Recent articles

spot_img