பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
தியாகியரே! தியாகியரே!!
குடியரசு தினக் கொடியேற்றம்...கொடியின் நிறங்கள்...பசுமை-செழுமை-இஸ்லாமாம்...வெண்மை-அமைதி-கிறித்துவமாம்...காவி-தியாகம்-இந்துவாம்...குண்டூசிகளால் குத்துப்பட்டும் சட்டைப் பைகளில் ஒட்டிக் கொண்டு சிரிக்கிது தேசியக் கொடி!குத்துப் பட்டதோ காவி நிறம்-தியாக நிறம்.தேசியக் கொடியும் அதனால்தானே விழாமல் தாங்கி நிற்கிறது?!அதுதான் மேலே ஓங்கி உயரப் பறக்கிறது!தியாகம் மட்டும் இல்லை...

கவிதை: என் இல்லத்தின் இனிய மரம்!
அப்துல் கலாம் துணைவேந்தரானது தமிழருக்குப் பெருமை. விஞ்ஞானி ஆனது இந்தியருக்குப் பெருமை. குடியரசுத் தலைவரானது உலகுக்கே பெருமை. அவர் இப்போது கவிஞராகியிருக்கிறார், இது இயற்கைக்குப் பெருமை. அயர்லாந்து பல்கலைக்கழகத்தில் அவர் அளித்த கவிதை...
அவசர ரகசிய ஆலோசனை!
ம்ம்ம்... சிவ கங்கைலேர்ந்து கங்கைக்கே வசிக்கப் போயிட்டீங்க. அப்ப அப்ப இங்கயும் தலையைக் காட்டுங்க. தலைநகர்லயே தங்கிடாதீங்க. ஆமாங்க. நீங்க எல்லாரும் மனசு வெச்சதுனாலதான தலைநகர் தங்கல் சாத்தியமாகியிருக்கு. அதுக்கும்...

புதுக் குறள் பத்து
வள்ளுவர் நாளில் நவீனக் குறள்பத்து நல்லோர்மன் னித்தருள்வீ ரே ! பொதுமக்களியல் - குடிமையியல் - ஆட்சியியல் - குடிசெயல்வகையியல் மலையளவு ஊழல் எனினும் மறப்போம் அலைக்கற்றை அவ்வளவு தான். (1)கற்பனையில் தோன்றியதாய்க் கட்டவிழ்த்துக் காட்டிடுவோம்விற்பனையில்...

தாய் உள்ளமே!
தாய் உள்ளமே!தந்தாய் கள்ளமே!ஆரூர்ப் பிறந்தாய்அயலூர் வந்தாய்எழுத்தினை எடுத்தாய்கதைபல வடித்தாய்அரசியல் கலந்தாய்காழ்ப்புணர்வு விதைத்தாய்கட்சியைப் பிரித்தாய்ஆட்சியைப் பிடித்தாய்இமயமென வளர்ந்தாய்இருக்கையில் அமர்ந்தாய்வளமையில் சிறந்தாய்உறவுகளை வளர்த்தாய்விதேசிகளைப் புகழ்ந்தாய்சுதேசிகளை இகழ்ந்தாய்வடக்கினைக் காத்தாய்இனத்தமிழ் இழந்தாய்இலவசத்தை எறிந்தாய்மெலியோரை எதிர்த்தாய்இன்னும்...இத்தாய் எத்தாய்உம்மேல் பித்தாய்யாமிருக்க...கள்ளமேதந்தாய் உள்ளமே!தாய் உள்ளமே!
தாய் உள்ளமே!
தாய் உள்ளமே!
தந் தாய் கள்ளமே!ஆரூர்ப் பிறந்தாய்
அயலூர் வந்தாய்எழுத்தினை எடுத்தாய்
கதைபல வடித்தாய்அரசியல் கலந்தாய்
காழ்ப்புணர்வு விதைத்தாய்கட்சியைப் பிரித்தாய்
ஆட்சியைப் பிடித்தாய்இமயமென வளர்ந்தாய்
இருக்கையில் அமர்ந்தாய்வளமையில் சிறந்தாய்
உறவுகளை வளர்த்தாய்விதேசிகளைப் புகழ்ந்தாய்
சுதேசிகளை இகழ்ந்தாய்வடக்கினைக் காத்தாய்
இனத்தமிழ் இழந்தாய்இலவசத்தை எறிந்தாய்
மெலியோரை எதிர்த்தாய்இன்னும்…இத்தாய் எத்தாய்
உம்மேல் பித்தாய்
யாமிருக்க…கள்ளமே
தந்தாய்...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
Pongal /Makar Sankranti FestivalIn Tamil Nadu Sankrant is known by the name of ‘Pongal’, which takes its name from the surging of rice boiled...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
Pongal /Makar Sankranti FestivalIn Tamil Nadu Sankrant is known by the name of ‘Pongal’, which takes its name from the surging of rice boiled...
அனுபவ வரம் அளிப்பாய் இறைவா!
நான்...கூட்டுப்புழுவாய் உயிர்கொண்ட நாள் முதல்பட்டாம்பூச்சியாய் சிறகுவிரிக்கும் நாள் வரையில்...சின்னச் சின்னச் சறுக்கல்கள்எண்ணிக்கை அறியா ஏமாற்றங்கள்!எல்லாம் அனுபவங்களாய் உள்ளத்தின் ஆழ்மடிப்பில் உறங்கிக் கிடக்கின்றன!எத்தனை எத்தனை பட்டாம்பூச்சிகள் எனக்கு முன்பும் பின்பும்!நான் மட்டும் நிரந்தரப் பதிவாய்...