Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

தங்கம் கிராமுக்கு ரூ.38 விலை உயர்வு

சென்னை: தங்கத்தின் விலையில் உயர்வு காணப்பட்டது. இன்று காலை நிலவரப்படி, 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.2,694 க்கு விற்கப்பட்டது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ....

ஏமனில் இருந்து மீட்கப்பட்ட 350 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

புதுதில்லி; ஏமனில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் 350 பேர் பத்திரமாக தாயகம் திரும்பினர். ஏமன் நாட்டில் அரசுப் படைகளுக்கும், ஹெளதி இனத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தீவிர மோதல் நடைபெற்று...

தெலங்கானாவில் போலீஸார் இருவர் சுட்டுக் கொலை

தெலங்கானாவில் பாதுகாப்பில் இருந்த போலீஸார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் படுகாயமடைந்தனர். தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் 130 கி.மீ. தொலைவில் உள்ள...

பவானி சிங் ஆஜராவதற்கு எதிரான வழக்கு விசாரணை ஏப்.7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

புது தில்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞராக பவானி சிங் ஆஜராவதற்கு எதிரான வழக்கில், அடுத்தக் கட்ட விசாரணையை வரும்...

பில்லியன் டாலர் கொடுத்து இலங்கையை வளைக்கிறது சீனா

கொழும்பு: ஒரு பில்லியன் டாலர் நிதியுதவி கொடுத்து, இலங்கையை சீனா வளைக்கிறது சீனா, 1 பில்லியன் டாலர் மானியம் வழங்கியுள்ளதாக இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறும் சீன...

ஸ்ருதி ஹாஸன் சினிமாவுக்குக் கிடைத்த பொக்கிஷம்! : விஜய் படத் தயாரிப்பாளர்

தனக்கு சிக்கலான சூழல் ஏற்பட்டிருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் உணர்ந்து புலி படத்தில் இப்போது நடித்து வரும் ஸ்ருதிஹாஸன் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று தயாரிப்பாளர் பி...
- 2026

இந்து முன்னணியினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற முதல்வர் உத்தரவிட வேண்டும்: ராம.கோபாலன்

சென்னை: இந்து முன்னணியினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனே வாபஸ் பெற முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட வேண்டும் என்று அந்த அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று...

வாசுதேவநல்லூர் அருகே கார் கவிழ்ந்து 6 பேர் காயம்

வாசுதேவநல்லூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் அவரது உறவினர்களான அரிகிருஷ்ணன், நிர்மலா, மாரிமுத்து, ரஞ்சித்குமார், பழனிச்சாமி ஆகியோருடன் தென்காசிக்கு...

பள்ளி வேன்- பஸ் மோதி விபத்து : 44 பேர் காயம்

சங்கரன்கோவில் அருகே பள்ளி வேனும், பஸ்சும் மோதியதில் 44 பேர் படுகாயம் அடைந்தனர். நெல்லை மாவட்டம்  சங்கரன்கோவில் அருகேயுள்ள கே.ஆலங்குளத்தில் தனியார் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள்...

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல், டீசல் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 49 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.21ம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று...

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியாகும்

 பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியாகும் என்று பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்தார். தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன்  நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளிக்கல்வி துறை...

ஏப்ரல் 4ல் 652 கணினி பயிற்றுனர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 652 கணினி பயிற்றுனர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு  ஏப்ரல் 4ம் தேதி நடைபெறுகிறது. கலந்தாய்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு அனறைய தினமே பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும்...
- 2026

Recent articles

spot_img