Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

கிரிராஜ் சிங் வீடு மீது முட்டை வீச்சு: இளைஞர் காங்கிரஸ் எதிர்ப்பு

பாட்னா: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வீடு மீது இளைஞர் காங்கிரசார் முட்டை வீசி எதிர்ப்பைத் தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல் ஆகியோர் குறித்து மத்திய...

நைஜீரியாவில் ஆளும் கட்சி படுதோல்வி; முன்னாள் சர்வாதிகாரி புகாரி அதிபராகிறார்

நைஜீரியா நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில், ஆளும் கட்சி தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான முகமது புகாரி வெற்றி பெற்றுள்ளார். அவர், அந்நாட்டு அதிபராகவுள்ளார். முன்னாள் சர்வாதிகாரியான...

புள்ளி விவரங்களைக் கூறி மக்களை ஏமாற்ற முயல்கிறார் முதல்வர்: பாமக ராமதாஸ்

சென்னை: கடன் விவகாரத்தில், வசதியான புள்ளிவிவரங்களைக் கூறி, மக்களை முதல்வர் ஏமாற்ற நினைப்பதா என்று கூறியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ...

ஜப்பானில் முதல்முறையாக ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம்

டோக்கியோ: ஜப்பானில் முதன் முறையாக டோக்கியோ மாவட்டத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சமூக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ஷிபுயா வார்ட் உள்ளூர் சபையில் ஓரின சேர்க்கையாளர்களுக்கான சமூக அங்கீகாரம் வழங்கப்படுவதாக...

தொகாடியா வந்தால் கைது செய்வோம்: மேற்கு வங்க அரசு எச்சரிக்கை

கோல்கத்தா: விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீண் பாய் தொகாடியா மேற்கு வங்கத்துக்குள் நுழைந்தால் அவரைக் கைது செய்வோம் என்று அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொகாடியா வந்தால்,...

சோனியா குறித்த கிரிராஜ் கருத்து: நைஜீரிய தூதர் அதிருப்தி

புது தில்லி: சோனியா காந்தி வெள்ளை நிற தோலுடையவர் என்பதால் காங்கிரசார் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டனர். ஒருவேளை ராஜீவின் மனைவி நைஜீரியாவில் இருந்து வந்திருந்தால், (கறுப்பாக இருந்தால்) தலைவராக அவரை...
- 2026

சோனியா குறித்த கருத்து: கிரிராஜுக்கு அமித் ஷா அறிவுரை

புது தில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அவரிடம், பா.ஜ.க, தலைவர் அமித் ஷா மற்றும்...

முஸ்தபா கமால் ராஜினாமா: ஐசிசி ஏற்பு

துபை; சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் பதவியில் இருந்து முஸ்தபா கமால் இன்று ராஜினாமா செய்தார். இதையடுத்து அவரது பதவி விலகலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்றுக்கொண்டுள்ளது....

காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல் காலமானார்

மும்பை: காங்கிரஸ் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான எஸ்.ஆர்.பாட்டீல், தனது 94 ஆவது வயதில் இன்று காலமானார். அப்பாசாஹேப் என்று அன்பர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் எஸ்.ஆர்.பாட்டீல். மேற்கு மகாராஷ்ட்ரத்தின் கோல்ஹாப்பூரில்...

நீதிமன்ற உத்தரவு: கேரளத்தில் 300 பார்கள் மூடல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் உள்ள 300 மதுபான பார்கள் இன்று மூடப்பட்டன. கேரளத்தில் முதல்வர் உம்மன்சாண்டி புதிய மதுக் கொள்கையை அறிவித்தார். இதற்கு...

மாறன் சகோதரர்களின் ரூ.742 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

புது தில்லி: ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மத்திய தகவல் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோரின் ரூ.742 கோடி மதிப்புள்ள...

வெள்ளைத் தோல் இல்லாவிடில் சோனியாவை தலைவராக ஏற்பரா? – கருத்துக் கூறிய அமைச்சரை பதவிநீக்க காங்கிரஸ் கோரிக்கை

ஹாஜிபூர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த பாஜகவின் அமைச்சர் கிரிராஜ் சிங்கை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. சோனியா...
- 2026

Recent articles

spot_img