Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

தி.க.வின் தாலியறுக்கும் நிகழ்வை தடுத்து நிறுத்த முதல்வருக்கு இந்து முன்னணி கோரிக்கை

சென்னை: திராவிடர் கழகம் ஏற்பாடு செய்துள்ள தாலியறுக்கும் நிகழ்வை தடுத்து நிறுத்த, காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொண்டுள்ளது. அந்த...

துப்பாக்கி முனையில் சகோதரிகள் பலாத்காரம்:5 பேர் கைது

ஜரீப்நகர் உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜரீப்நகரில் சகோதரிகள் இருவரி துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற இளைஞர்கள் 5 பேர், அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்கே பெரும் அதிர்ச்சியை...

காஷ்மீரில் துப்பாக்கி சூடு: காவலர் பலி; 2 பேர் காயம்

காஷ்மீரில் வடக்குப் பகுதியில் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவர் பலியானார், பொதுமக்களில் ஒருவர் உட்பட இரண்டு பேர் காயமடைந்தனர். இது குறித்து போலீஸ் உயரதிகாரி...

மனைவியுடன் போனில் பேசியபடி தவறி விழுந்தவர் பலி: ஆஸ்திரேலியாவில் இந்தியருக்கு நேர்ந்த பரிதாபம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போனில் பேசிக் கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த தகவல்தொழில்நுட்பப் பொறியாளர் ஒருவர், மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்தியாவைச் சேர்ந்த பங்கஜ் ஜா, ஆஸ்திரேலியாவின்...

ரஷ்ய மீன்பிடி கப்பல் மூழ்கி 54 பேர் பலி: 15 பேரை மாயம்

மாஸ்கோ: ரஷ்யாவில் 132 பேருடன் சென்ற மீன்பிடி கப்பல் திடீரென நீரில் மூழ்கியது. இதில் சென்ற 54க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்றும், பலரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. குளிர்சாதன வசதியுடன் கூடிய...

சுரேஷ் ரெய்னா திருமணத்தில் கோலி, அனுஷ்கா சர்மா ஜோடி!

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவுக்கு வெள்ளிக்கிழமை நாளை திருமணம் நடக்கிறது அவரது திருமண நிகழ்ச்சியில், சுரேஷ் ரெய்னாவின் சகாவும், இந்திய அணியின் துணைத் தலைவருமான கோலி,...
- 2026

சுரங்கத்தை ஏலம் விட்டதில் கிடைத்த தொகை எங்கே போனது? : காங்கிரஸுக்கு மோடி கேள்வி

ரூர்கேலா: நிலக்கரிச் சுரங்கத்தை ஏலம் விட்டத்தில் கிடைத்த பணம் எங்கே என்று பிரதமர் மோடி காங்கிரஸுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் ரூர்கேலா உருக்காலையின் ரூ.12...

பல்கலைக்கழக மானியக் குழு – யுஜிசிக்கு பதிலாக புதிய அமைப்பு: மத்தியக் குழு பரிந்துரை

புது தில்லி: நாட்டின் உயர்கல்வி விவகாரங்களில் பல்கலைக்கழக மானியக் குழு - யுஜிசியின் செயல்பாடுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக அதைக் கலைத்துவிட்டு புதிய அமைப்பை உருவாக்க வேண்டும் என்று மத்திய...

நீர்வழித் தடங்களை மேம்படுத்த ரூ.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு: கட்கரி

நாட்டில் நீர்வழிப் போக்குவரத்துத் தடங்களை மேம்படுத்த ரூ.5 லட்சம் கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். தெலங்கானா மாநில...

வெள்ளி நாளை சுரேஷ் ரெய்னாவுக்கு திருமணம்: தோழியை கரம்பிடிக்கிறார்

புது தில்லி: இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நாளை வெள்ளிக்கிழமை தனது தோழியை திருமணம் செய்து கொள்கிறார். இதை அடுத்து, திருமணத்துக்கு முந்தைய நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை முதலே...

சென்னையில் இருந்து சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ

திருச்சி சென்னையில் இருந்து செங்கோட்டை புறப்பட்டுச் சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு சென்னை எழும்பூர் ரயில்...

மகளை களம் இறக்குகிறார் ஆசிப் அலி ஜர்தாரி: பெனாசிர் மகள் இப்போது அரசியலில்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முக்கியமான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில், தன் தந்தை ஆசிப் அலி ஜர்தாரியால் மகள் பக்தாவர் புட்டோ அரசியலில் முக்கியமான தலைமைப் பொறுப்பில் களம் இறக்கப்பட்டுள்ளார்....
- 2026

Recent articles

spot_img