Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
தேர்தலின்போது அதிக ஊழல் நடப்பது தமிழகத்தில்தான்!: முறியடிக்க தயாராகுமாறு அமித் ஷா அறைகூவல்
கோவை: தேர்தல் காலங்களில், நம் நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவு முறைகேடுகள் நடைபெறுகிறது என்று பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். தமிழகத்தின் கோவைக்கு வந்திருந்த அமித்...
அழைத்தது ரஜினியை : அமித் ஷா முன்னிலையில் இணைந்தவர் சம்பந்தி
கோயமுத்தூர்: தமிழகத்தில் பாஜகவினை வலுப்படுத்தும் நோக்கில் முன்னர் நடிகர் ரஜினிகாந்துக்கு பாஜகவினர் தூது விட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அவர் பிடிகொடுத்த பாடில்லை. அவருக்காக நரேந்திர மோடியே சென்னை வந்திருந்தபோது, ரஜினி...
ஆசிரியர் தேர்வு வாரிய ஊழலில் சௌதாலாவுக்கான 10 ஆண்டு தண்டனை: தில்லி நீதிமன்றம் உறுதி
புது தில்லி: அரியானாவில் நடந்த ஆசிரியர் தேர்வு வாரிய ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை தில்லி உயர் நீதிமன்றம் உறுதி...
அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்: ஈ.வி.கே.எஸ். வரவேற்பு
சென்னை: அதிமுக., மாவட்டச் செயலர் பொறுப்பிலிருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வரவேற்றுள்ளார். தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறையின் திருநெல்வேலி மாவட்ட செயற் பொறியாளர்...
அக்ரி கிருஷ்ணமூர்த்தி கட்சிப் பதவியில் இருந்து நீக்கம்
சென்னை; அ.தி.மு.க.வின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அக்ரி கிருஷ்ணமூர்த்தி தற்போது தமிழக வேளாண்மைத் துறை அமைச்சராக...
குருக்ஷேத்ரம் அருகே விமானப் படை விமானம் விபத்து
சண்டிகார்: ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரம் அருகே - ஷாக்பாத் டவுனில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பைலட் கீழே குதித்து உயிர் தப்பினார்....
வயலுக்குள் வழுக்கிச் சென்ற விமானம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
நேபாளத்தில் துருக்கி விமானம் ஒன்று வழுக்கிச் சென்றபடி வயலுக்குள் பாய்ந்தது. இதில் பயணம் செய்த 238 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இன்று காலை 7:40 மணியளவில் துருக்கியில்...
ஆப்கனுக்கு எதிராக ஆஸ்திரேலியா 417 ரன் குவிப்பு
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியாவும் ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெறும் லீக் சுற்றின் 26வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று, பந்து வீசத்...
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு விசாரணையை ஒத்திவைக்கக் கோரி அன்பழகன் மனு
பெங்களூர்: கர்நாடக உயர் நீதிமன்றத்தில், திமுக பொதுச் செயலர் அன்பழகன் தரப்பில் இன்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு விசாரணையை ஒத்திவைக்கக் கோரப்பட்டிருந்தது. ...
பாகிஸ்தான் 129 ரன் வித்தியாசத்தில் வெற்றி
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், நேப்பியர் நகரில் நடைபெற்ற பி பிரிவு ஆட்டத்தில் இன்று 25 வது லீக் சுற்றுப் போட்டியில், பாகிஸ்தான் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. ...
பட்ஜெட் குறித்த ஜெயலலிதா கருத்து ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ எனக் காட்டுகிறது: கருணாநிதி
சென்னை: மத்திய ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் குறித்து எல்லோரையும் முந்திக் கொண்டு வரவேற்று ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப் போல் எதையோ சூசகமாகத் தெரிவிக்கிறது...
எப்படியும் பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறேன்; என்னை விட்டு விடுங்கள்: போலீஸில் சிக்கிய பெண் தொழிலதிபர் நர்மதா
சென்னை: எப்படியும் முதலீட்டாளருக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்.. என்னை விட்டு விடுங்கள் என்று போலீஸாரிடம் பெண் தொழிலதிபர் நர்மதா கூறியுள்ளார். அவர் போலீஸாரிடம் கூறியபோது, வங்கியில் தான் வாங்கிய...
