Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

வருமானம் இல்லாததால் சுங்க கட்டணம் சாலை வரி விலக்கு அளிக்க கோரிக்கை! அரசு போக்குவரத்து கழகம்!

கொரோனா அச்சத்தால் பயணிகளின் வருகை குறைந்துள்ளதால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 60 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.எனவே, அடுத்த ஒரு ஆண்டுக்கு சுங்கக் கட்டணம், சாலை வரியில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று...

தீவிர சிகிச்சையில் 70 வயது மூதாட்டி! 25 வயது இளைஞனால் நேர்ந்த கொடூரம்!

தனியாக வசிப்பதையும் ,உறவினரின் ஆதரவு அவருக்கு இல்லாததையும் அறிந்து கொண்ட அந்த பகுதியை சேர்ந்த ஒரு 25 வயது இளைஞர்...

ஆசிரமத்திற்குள் புகுந்து துப்பாக்கியால் மிரட்டி பெண் சாமியாரை கூட்டு பாலியல் வன்கொடுமை!

ஆசிரமத்துக்குள் நுழைவதற்கும் அங்குள்ளவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டுவதற்கும் 12 வயது சிறுவன் ஒருவன் உதவியதாக அவர்கள் சொன்ன தகவலை கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பப்ஜி விளையாட்டு: மனமுடைந்த கல்லூரி மாணவன் தற்கொலை!

கட்சிநிதி கொடுத்து இத்தகைய தற்கொலைக்கு ஆதரவு தெரிவிப்பார்களோ எனவும் மக்கள் அச்சப்படுகின்றனர்.

ராணுவ வாகனம் டயர் வெடித்து விபத்து! இருவர் உயிரிழப்பு!

இன்று அதிகாலை 6 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. இதில் ராணுவ அதிகாரிகள் இருவர் உயிரிழந்தனர்.

தனியாக இருந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்!

தன் வீட்டின் அருகே உள்ள தரிசு நிலத்தில் ஆடைகள் கலைந்த நிலையில் பிணமாகக் கிடந்தார்.
- 2026

ஆட்சியாளர் களுக்கு… மகா பெரியவரின் அறவுரைகள்!

தற்போது காணப்படும் சூழல் இந்த விஷயத்தில் அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.

முதல் திருமணநாள்: மனைவி எடுத்த முடிவு.. அதிர்ந்த கணவன்!

திருமண நாளை கொண்டாடுவதற்கு சுரேஷ் தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டாடலாம் என்று கூறியுள்ளார்.

34 வருடத்திற்கு முன்பே.. கொரோனா.. எப்படி?

தற்பொழுது கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்து பிறக்கும் குழந்தைகளுக்கு சிலர் கொரோனா ஞாபகார்த்தமாக கொரோனா குமார் கொரோனா தேவி மற்றும் கொரோனா சம்பந்தப்பட்ட பெயர்களை வைத்திருப்பதாக கேள்விப்பட்டோம் ஆனால் 34 வருடத்திற்கு முன்பே...

கூடவே வளர்ந்தது.. வெட்ட மனமின்றி வீட்டோடு இணைத்த இஞ்சினியர்!

சமூக ஆர்வலர்கள் இந்த வீட்டை கட்டிய இன்ஜினியருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நீட் #NEET – தமிழக மாணவர்க்கு… ஹீரோவா? வில்லனா?

"உண்மையான ஹீரோ நீட் தேர்வு... உண்மையான வில்லன் நீட் தேர்வை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்" …

21வது நூற்றாண்டில் பள்ளிக் கல்வி: பிரதமர் மோடியின் உரை!

மதிப்பெண் பட்டியலுக்குப் பதிலாக, முழுமையான ஒரு அறிக்கை தரப்படும். அதில் தனித்துவமான திறன், கற்றல் ஆர்வம், செயல்பாடு, திறமை
- 2026

Recent articles

spot_img