Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

அட இவங்களும் பள்ளியில் சேர வந்துட்டாங்களா? அரசு பள்ளிக்குள் பாம்புகள்!

பள்ளி வளாகத்திற்குள் திடீரென மூன்றுக்கும் அதிகமான மஞ்சள் சாரை மற்றும் நல்ல பாம்புகள் நுழைந்து விளையாடத் தொடங்கின.

பொறியில் சிக்கிய நரி.. காப்பாற்றிய நபர்! வைரல் வீடியோ!

வலி தாளமுடியாமல் அந்த நரி அங்கும் இங்கும் சுற்றுகிறது. எனினும் அவர் ஒரு வழியாக அந்த பொறியை எடுத்துவிடுகிறார்.

குட்டி யானை ஒன்று புட்டிப்பால் குடிக்கும் காட்சி! வைரல் வீடியோ!

இந்த வீடியோவை இதுவரை 3 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட பர்வைகளைப் பெற்றுள்ளது.

ஜனவரி முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பு: முதல்வர் அறிவிப்பு!

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை பள்ளிகளை திறக்க முடியாது

ஹோட்டலில் பாலியல் தொழில்.. மூவர் கைது! நடுவில் மாட்டிக் கொண்ட காதல் ஜோடி!

அந்த விடுதியில் போலீசார் சோதனையிட்டபோது ஒரு அறையில் காதல் ஜோடி கொண்டு தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குடியிருப்பு பகுதியில் நுழையும் பாம்புகளால் மக்கள் பீதி!

பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல், புதர்மண்டிக் காணப்படுகின்றன. இந்த புதர்களில் ஏராளமான பாம்புகள் உள்ளன.
- 2026

மனமொத்த தம்பதி: மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் உயிரிழப்பு!

அதிர்ச்சியடைந்த கணவர் மணி, யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்.

அசைவ உணவகத்தில் உண்ட 24 பேருக்கு மேல் வாந்தி மயக்கம்! காஞ்சிபுரத்தில் பரபரப்பு!

சம்பந்தப்பட்ட உணவகத்தில் இருந்து உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

குவைத்திலிருந்து இந்தியா வந்த கச்சா எண்ணெய்க் கப்பல்! பயங்கர தீ விபத்து!

இலங்கை எல்லையிலிருந்து 20 கடல் மைல்கள் தொலைவில் வந்து கொண்டிருக்கும்போது இன்று அதிகாலை 8 மணியளவில் தீப்பிடித்தது

மின்வேலி அகற்றும் பொழுது மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழப்பு!

வயலைச் சுற்றி போடப்பட்டிருந்த மின்கம்பியை பெரியசாமி அப்புறப்படுத்தும்போது, மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்டார்.

பிரதமர் தனிப்பட்ட வகையில் 103 கோடி நன்கொடை!

தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை ஏலம் விட்டதன் மூலம் கிடைத்த பணத்தில் இருந்தும் இதுவரையில் ரூ.103 கோடிக்கும் அதிகமாக நன்கொடை அளித்துள்ளார்.
- 2026

Recent articles

spot_img