Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

டாஸ்மாக் அவலம்: குடிபோதையில் நடந்த தகராறு! கல்லால் அடித்து கொலை!

இருவருக்கும் தகராறு முற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரபோஸ் அருகில் கிடந்த கல்லை எடுத்து நமசிவாயராஜை தாக்கினார்.

போதைப் பொருள் விவகாரம்: நடிகை வீட்டில் போலீசார் சோதனை!

போதை பொருள் கடத்தல் தொடர்பாக சம்மன் அனுப்பிய நிலையில் பெங்களூருவில் உள்ள வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சாலையோர பழக்கடை பெண்ணிடம் அத்துமீறல்! இரு போலி செய்தியாளர்கள் கைது!

இருவர் குடிபோதையில் பத்திரிகையாளர் எனக் கூறிக் கொண்டு இலவசமாக பழங்களை கேட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் தகாத வார்த்தைகளால் பேசி தவறான உறவுக்கும் அழைத்திருக்கின்றனர்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை போட்ட முதல்வர்! பொதுமக்கள் வரவேற்பு!

ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்டம் நடத்தினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை என்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 6 மாதம் சிறை தண்டனை என்றும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய காவலர்!

அந்த போலீஸ் ஏட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

டேட்டிங் ஆப் -னால் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்! சபலத்தால் வந்த சங்கடம்!

அந்த அழகியின் பேச்சை நம்பிய அந்த அதிகாரி புனே நகரில் அந்த பெண் சொன்ன இடத்திற்கு சென்றார்
- 2026

11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! தந்தையும் சகோதரனும் சேர்ந்து 2 வருடங்களாக பாலியல் வன்கொடுமை!

அச்சிறுக்கு திருடிரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுமியும் சோகமாக இருந்ததால் தாயார் கேட்டுள்ளார்.

கூரியர் நிறுவனங்களுக்கு சரக்கு சேவை: ரயில்வே முடிவு!

, ரயில்வே அலுவலர்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து மற்றும் கூரியர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக் குழுவொன்று அமைக்கப்படவிருக்கிறது.

மெட்ரோ ரயில்: பயணிகளுக்கான நெறிமுறைகள்!

அறிகுறி இல்லாத நபர்களை மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதி

மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டு வேறொரு பெண்ணுடன் குடித்தனம்! இழுத்து அடித்துத் துவைத்து செருப்படி கொடுத்த மனைவி!

உறவினர்களுடன் சேர்ந்து, செருப்பு, விளக்குமாற்றால் அடித்து, கயிற்றில் கட்டி சாலையில் இழுத்து சென்று போலீசிடம் ஒப்படைத்தார்.

கொரோனா: சிகிச்சை பெற்று வந்த பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

மாடியில் இருந்து குதித்ததால் படுகாயம் அடைந்த செல்வி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் கிடந்த மர்ம பொருள்!

உருண்டையாக இருந்த அதில் நூல் மற்றும் திரி சுற்றப்பட்டு காணப்பட்டதால் அது வெடிகுண்டாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.
- 2026

Recent articles

spot_img