போதைப் பொருள் விவகாரம்: நடிகை வீட்டில் போலீசார் சோதனை!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
rahini

போதை பொருள் விவகாரத்தில் தமிழ் பட நடிகை ராகினி திவேதி வீட்டில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் , அறியான் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் கன்னட நடிகை ராகினி திவேதி.

போதைப்பொருள் விவகாரத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த நடிகை ராகினி திவேதி வீட்டில் போலீஸ் சோதனை செய்து வருகின்றனர்.

ragini-thirivethi

போதை பொருள் கடத்தல் தொடர்பாக சம்மன் அனுப்பிய நிலையில் பெங்களூருவில் உள்ள வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே போதைப்பொருள் விவகாரத்தில் நடிகையின் நண்பரான ஆர்டிஓ அலுவலகம் இன்ஸ்பெக்டர் ரவி கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.