Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

வேலைநிறுத்த பாதிப்பில்லை: தமிழகத்தில் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின

சென்னை: தமிழகத்தில் பஸ்கள் நேற்று வழக்கம்போல் இயங்கின. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஏமாற்றத்தை அடுத்து 14 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தன. இதனால் போக்குவரத்து முடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,...

தமிழகத்தில் 45% வாக்காளர் ஆதார் விவரங்கள் சேர்ப்பு

சென்னை: தமிழகத்தில் 45 சதவீத வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் கமிஷனர்சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்தபோது... தமிழகத்தில் உள்ள 5.62 கோடி...

காஞ்சியில் ஸ்ரீராமானுஜர் உற்ஸவம் தொடக்கம்

ஸ்ரீமதே ராமானுஜாய நம: அனைத்துலகும் வாழப்பிறந்தவரான எதிராச மாமுனிவருடைய உத்ஸவம் இன்று தொடங்கப் பெறுகிறது.. வாழி எதிராசன்.. வாழி எதிராசன்.. என நாற்றிசையும் தொண்டர் குழாம் , ஏற்றி மகிழும் தன்னிகரில்லாச்...

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அன்னதானம்

பாவூர்சத்திரம்: நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் சிறப்பு மிக்க அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர். இந்தக் கோவிலில் நான்காவது ஆண்டாக சித்திரை முதல் நாள் தமிழ் வருடபிறப்பை முன்னிட்டுகாலையில்...

நெல்லை மாவட்டம் அரியப்பபுரத்தில் வில்லிசை மாநாடு

திருநெல்வேலி: அரியப்பபுரத்தில் நெல்லைமாவட்ட வில்லிசை கலைஞர் சங்கம் சார்பில் 30 வது வருட வில்லிசை மாநாடு நடைபெற்றது 34 வில்லிசை குழுவினரின் தொடர் வில்லிசை நிகழ்ச்சிக்கு இராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்...

ரயில்வே: தமிழகத்தின் தலையில் மிளகாய் அரைக்கும் கேரளம்!

கேரளவுக்காக இயக்கப்படும் ரயில்களை பராமரித்து கழுவும் கக்கூஸ் ஆக தமிழக ரயில் நிலையங்கள்.... தமிழகத்தில் உள்ள  ரயில் இருப்புபாதை தடங்களில் ஓசூர் - சேலம் வழித்தடம் தவிர மற்ற...
- 2026

பூஜ்யத்துடன் பூஜ்யம் சேர்ந்தால் பூஜ்யம்தான் வரும்: அமித் ஷாவின் கணக்கு!

புது தில்லி: பூஜ்யத்துடன் பூஜ்யம் சேர்ந்தால் பூஜ்யம்தான் வரும் என்று, ஜனதா பரிவார் குறித்து கருத்து தெரிவித்தார் பாஜக தேசியச் செயலர் அமித் ஷா. பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற பாஜக.,...

ஜனதா பரிவார்: இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு?

புது தில்லி: ஜனதாக் கட்சிகள் இணைந்த ஜனதா பரிவார் இன்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய ஜனதா கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஐக்கிய ஜனதா தளம்,...

விவசாய நிலங்கள் தனியார் நிறுவனங்களுக்கு தரப்படாது; விவசாயப் பணிகளுக்கே! : அமித் ஷா

புது தில்லி: விவசாயிகளின் நிலங்கள் தனியார் நிறுவனங்களுக்கு தரப்படாது, அவற்றை நிச்சயமாக மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு அளிக்காது; அவை விவசாயம் சார்ந்த பணிகளுக்கே எடுக்கப்படும் என்று பா.ஜ.க., தேசியத் தலைவர்...

தாலி அகற்றும் நிகழ்ச்சியை திருட்டுத்தனமாக நடத்திய கி.வீரமணி: எச்.ராஜா பாய்ச்சல்

சென்னை தாலி அகற்றும் நிகழ்ச்சியை கி.வீரமணி திருட்டுத்தனமாக நடத்தியுள்ளார் என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டு தினமான இன்று காலை திராவிடர் கழகம் சார்பில்...

உ.பி.யில் 18 மாத பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம்!

பதான் (உ.பி.) உத்தரப் பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தில் 18 மாத பெண் குழந்தை ஒன்று, பக்கத்து வீட்டுக்காரனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

சேலம் அருகே சாலை விபத்து: 4 பேர் பலி

சேலம்: சேலம் அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். சேலம் மாவட்டம் நங்கவல்லி மற்றும் அம்மாபேட்டை...
- 2026

Recent articles

spot_img