Dhinasari Tamil News Web Portal Admin
அம்பேத்கருக்கு பாரத ரத்னா தாமதம் ஏன்?: காங்கிரஸுக்கு வெங்கய்ய நாயுடு கேள்வி
ஹைதராபாத்: அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க தாமதம் செய்தது ஏன் என்று காங்கிரஸுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு. தேசத்தின் முக்கிய...
ராகுல் வேண்டாம்… சோனியாவே தொடரட்டும்: ஷீலா தீட்சித்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே தொடரவேண்டும், ராகுல் காந்தி எல்லாம் வேண்டாம்; அவரது தலைமை கேள்விக்குரியது என்று கூறியிருக்கிறார் தில்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஷீலா தீட்சித். ...
கருத்துரிமை காக்க இணைய சமவாய்ப்புச் சட்டம் தேவை : அன்புமணி
கருத்துரிமை பறிக்கப்படுவதை தடுக்க இணைய சமவாய்ப்பு சட்டம் தேவை என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: இணையத்தில்...
புத்தாண்டில் ஒன்றிணைய இலங்கை அதிபர் அழைப்பு
செவ்வாய்க்கிழமை இன்று தேசிய புத்தாண்டு இலங்கையில் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அதிபர் மைத்ரீபால சிறீசேன, மக்களிடையே ஒற்றுமையும் இணக்கமும் ஏற்படுவதற்கான முக்கியத்துவத்தை உணர்த்திப் பேசினார். பாரம்பரிய சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு,...
நாளை தில்லி திரும்புகிறார் ராகுல்: தடபுடலாக வரவேற்க இளைஞர் காங்கிரஸார் திட்டம்
புதுதில்லி: சுமார் 2 மாத கால மிக நீண்ட ஓய்வுக்குப் பின்னர் அகில இந்திய காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாளை தில்லிக்குத் திரும்புகிறார். அவருக்கு தடபுடலாக வரவேற்பு கொடுக்க...
தாலியறுப்புக்கு எதிராக கருப்புச் சட்டை கிழிக்கும் போராட்டம்
சென்னை: திராவிடர் கழகம் நடத்தும் தாலி அகற்றும் போராட்டத்தை கண்டித்து செவ்வாய்க் கிழமை மாலை 4.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும் தமிழர்களின் அடிமைச் சின்னமான...
நீதிபதி வகேலா மாற்றம்: சொத்துக் குவிப்பு வழக்கோடு முடிச்சு போடுகிறார் கருணாநிதி
சென்னை: “நீதியே, நீ இன்னும் இருக்கின்றாயா?” என்ற தலைப்பில் இன்று கருணா நிதி வெளியிட்ட உடன்பிறப்புக் கடித அறிக்கையில், 13-4-2015 தேதிய ஆங்கில நாளிதழ் செய்தியை பின்னணியாகக் கொண்டு சில கேள்விகளை...
கர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கிளப்பும் சந்தேகம்
சென்னை: கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,...
கார் திருட்டு வழக்கில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.,கைது
கௌஹாத்தி: அஸ்ஸாமில் கார் திருட்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.எல்.ஏ. ரூமி நாத் கைது செய்யப்பட்டார். அவருக்கு கொள்ளை கும்பலுடன் தொடர்பிருப்பதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. சர்ச்சைக்குரிய ரூமி...
தைலாபுரம் தோட்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு ராமதாஸ் மரியாதை
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவுனர் ராமதாஸ், அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கேபினட் அந்தஸ்துடன் ஹரியாணா மாநில யோகா விளம்பரத் தூதராக ராம்தேவ்
யோகா, ஆயுர்வேதம் ஆகியவற்றுக்கான ஹரியாணா மாநில விளம்பரத் தூதராக யோகா குரு பாபா ராம்தேவ் நியமிக்கப்பட்டு அவருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து அளிக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இத்தகவலை...
படியில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
நாமக்கல்: படியில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர், விபத்தில் மரணம் அடைந்தனர். ஈரோட்டில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸில், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில்...
