Author: ரேவ்ஸ்ரீ

தமிழக அரசியலில் ரஜினி, கமல் சாதிக்க முடியாது தனியார் டி.வி. கருத்து கணிப்பில் தகவல்

நாடாளுமன்ற தேர்தல், தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் என்பதால், கட்சிகளின் செல்வாக்கை எடைபோடும் முக்கிய தேர்தலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பெரும் ரசிகர்கள் பட்டாளத்துடன் முன்னணி நடிகர்களாக விளங்கும் ரஜினிகாந்தும்,...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 79 ரூபாய் 25 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 71 ரூபாய் 70 காசுகளாகவும்...

இன்று நடக்கிறது ஏரிக்கரைக் கவியரங்கம்

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் இன்று ஏரிக்கரைக் கவியரங்கம் நடக்கவிருக்கிறது. இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், பேரூர்த் தமிழ் மன்றம் மற்றும் கோவை முத்தமிழ் அரங்கம் ஆகியவற்றுடன் இணைந்து பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில்...

பெங்களூரில் இன்று உலகத் தமிழ்க் கழக ஆண்டு விழா

பெங்களூரில் இன்று உலகத் தமிழ்க் கழக தண்டுக் கிளையின் ஆண்டு விழா நடைபெறுகிறது. உலகத் தமிழ்க் கழகத்தின் தண்டு கிளையின் சார்பில் பெங்களூரில் உள்ள தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில் காலை 10.30 மணிக்கு...

மகளிர் உலக கோப்பை ஹாக்கி லண்டனில் இன்று கோலாகல தொடக்கம் : மாலை 6.30க்கு இங்கிலாந்து – இந்தியா மோதல்

மகளிர் உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடர் லண்டனில் இன்று தொடங்குகிறது. பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, தனது முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது. லண்டன், லீ வாலி...

காதலனை மணந்து கொண்டதாக டென்னிஸ் வீராங்கனை

டென்னிஸ் நட்சத்திரம் கரோலினா பிளிஸ்கோவா (Karolina Pliskova) தனது காதலர் மைக்கேல் ஹர்ட்லிக்காவை திருமணம் செய்து கொண்டதாக நேற்று அறிவித்துள்ளார். டிவி தொகுப்பாளரான மைக்கேல் பிளிஸ்கோவாவின் மேனேஜராகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016ம்...
- 2026

கால்பந்து: 21 ஆண்டுகளுக்கு பின் இந்தியா – சீனா மோதல்

அமீரகத்தில் ஆசிய கோப்பை கால்பந்து வரும் ஜனவரி 5ம் தேதி முதல் – பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை தொடர் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக உலக தரவரிசையில் 97வது இடத்தில் உள்ள...

லாரிகள் வேலை நிறுத்ததால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

நாடு முழுவதும் நேற்று(20.7.18) தொடங்கிய லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. டீசல் விலையை குறைக்க வேண்டும், சுங்க சாவடிகளை அகற்றி...

பாலியல் கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது? ஸ்டாலின் கேள்வி

பாலியல் கொடூரங்கள் குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியிருக்கும் உருக்கமான கடிதம். ’’என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வேதனை மிகுந்த மடல். இதயமுள்ள எவரையும் நடுங்க...

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சென்னை – காரைக்குடி அணிகள் இன்று மோதல்

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் உள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, காரைக்குடி காளையுடன் மோதுகிறது. வெற்றிக்காக இரு அணிகளும்...

லாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு, 3 ம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை குறைக்க கோரி நாடு முழுவதும் இன்று லாரிகள் ஸ்டிரைக் துவங்கி உள்ளது. இதனால் முக்கிய தொழில்...

தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் என்ற அளவில் புதிதாக இந்நோய் உருவெடுத்து...
- 2026

Recent articles

spot_img