Author: ரேவ்ஸ்ரீ
’Mae Young Classic’ தொடரில் பங்கேற்கும் முதல் இந்திய பெண் வீராங்கனை
அமெரிக்காவில் நடைபெற உள்ள ’Mae Young Classic' எனும் தொழில்முறை மல்யுத்த போட்டியான WWE-வில், இந்திய வீராங்கனை கவிதா தேவி பங்கேற்க உள்ளார்.
உலகின் மிகவும் புகழ்பெற்ற WWE மல்யுத்த போட்டியில் பெண்களுக்கான பிரிவில்...
கோலி சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர்
குறைந்த இன்னிங்ஸில் மிக வேகமாக 1000 ரன்களை கடந்து பாகிஸ்தானின் ஃபகர் ஜமன் சாதனைப் படைத்துள்ளார்.
சமீபத்தில் பாகிஸ்தானின் ஃபகர் ஜமன் ஒருநாள் போட்டியில் 210* ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அதோடு மிகப்பெரிய...
இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தை இழக்குமா?
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தாலும், ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இந்தியா இழக்காது என தெரியவந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5...
5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 39 வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: 12 மணிக்கு மேல் மேலும் நீர் திறப்பு
மேட்டூர் அணை நிரம்பியதால் இன்று, 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்படுகிறது. 39 வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120...
துணை ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20ம் கடைசி தேதியாகும்
துணை ராணுவப்படையின் பல்வேறு பிரிவுகளில் ஒரே நேரத்தில் 54,953 பேரை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎப் ), எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்), இந்தோ -...
கேரள வெள்ள நிவராண தொகையாக ரூ. 80 கோடி ஒதுக்கீடு
கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த மழை பெய்து வருவதால் ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தை ஈடுபட்ட மத்திய அரசிடம் அம்மாநில அரசு 1000 கோடி ரூபாய் நிவாரண உதவித் தொகை கேட்டிருந்த...
ஆப்பிரிக்க நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று புறப்படுகிறார். தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்.
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ருவாண்டா, உகாண்டா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர...
ராகுல்காந்திக்கு கூடுதல் அதிகாரம்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு
காங்கிரஸ் தலைவராக கடந்த டிசம்பர் மாதம் ராகுல்காந்தி பதவி ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு அவர் கடந்த 17-ந் தேதி கட்சியின் காரிய கமிட்டியை மாற்றியமைத்தார். திக்விஜய் சிங், ஜனார்த்தன் திவேதி, கமல்நாத், சுசில்குமார் ஷிண்டே,...
இந்தியாவில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியல்: சாதனை படைத்த தமிழகம்
இந்திய நாட்டில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.
கர்நாடகாவிலிருந்து செயல்படும் பொது நிர்வாகம், ஆட்சி திறன் உள்ளிட்டவை குறித்து பொது விவகாரங்களுக்கான மையம் என்ற ஆராய்ச்சி...
ரஷ்ய முகவராக நான் இருப்பதாக கூறுவது கேலியாக உள்ளது: கார்டர் பேஜ்
2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, தான் ரஷ்ய அரசாங்கத்துடன் உதவி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை, அதிபர் டிரம்பின் முன்னாள் வெளியுறவுக் கொள்கை உதவியாளர் கார்டர் பேஜ் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,...
நீடிக்கும் லாரி ஸ்டிரைக்: கோயம்பேட்டில் காய்கறி விலை உயர்வு
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் 4-ம் நாளாக நீடிப்பதால் தமிழகம் முழுவதும் காய்கறி விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை 10% அளவுக்கு உயர்ந்துள்ளது. தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளின்...
தொலைக்காட்சி வரலாற்றில் முதல் திருநங்கை சூப்பர் ஹீரோ
பிரபல அமெரிக்க தொலைக்காட்சி தொடரான சூப்பர் கர்ல் (Supergirl), முதன் முறையாக திருநங்கை ஒருவரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க உள்ளது.
சூப்பர் ஹீரோவாக செயற்பாட்டாளர் மற்றும் நடிகரான திருநங்கை நிக்கோல் மெய்ன்ஸ் நியா...
