அமீரகத்தில் ஆசிய கோப்பை கால்பந்து வரும் ஜனவரி 5ம் தேதி முதல் – பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை தொடர் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக உலக தரவரிசையில் 97வது இடத்தில் உள்ள இந்திய அணி, உலகின் ‘நம்பர்–75’ சீனாவுடன் நட்பு ரீதியிலான சர்வதேச போட்டியில் விளையாட உள்ளது. இதன்மூலம் 21 ஆண்டுகளுக்கு பின், முதன்முறையாக இவ்விரு அணிகள் விளையாட உள்ளன.
கால்பந்து: 21 ஆண்டுகளுக்கு பின் இந்தியா – சீனா மோதல்
Popular Categories



