Author: ரேவ்ஸ்ரீ
புற்று நோயில் இருந்து மீண்டு வருவேன் – சோனாலி பிந்த்ரே நம்பிக்கை
நடிகை சோனாலி பிந்த்ரே, புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆய்வக பரிசோதனையில் புற்று நோய் என, அறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது எதிர்பாராத சூழல்...
25 புதிய ஆம்புலன்ஸ் சேவையை துவக்கினார் முதல்வர் பழனிசாமி
சுகாதாரத்துறையில் 25 புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்; இந்த புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி குடும்பநலத்துறை சேவைக்காக...
இன்றைய பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்வதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல் லிட்டருக்கு 78 ரூபாய் 40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 71 ரூபாய் 12...
சென்னை உள்ளிட்ட 70 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
வருமான வரி கணக்கை முறையாக தாக்கல் செய்யாததால் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கான சத்துமாவு, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்வதற்கு டெண்டர் எடுத்துள்ள தனியார் நிறுவனங்கள் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனங்களுக்கு...
ரஜினி, கமல் இருவராலும் மாற்றத்தை தர முடியாது:அமைச்சர் ஜெயக்குமார்
ரஜினி, கமல் இருவராலும் மாற்றத்தை தர முடியாது என்று சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 2019 நாடாளுமன்றம் மற்றும் 2021 சட்ட மன்றம் ஆகிய...
‘சியட்’ டயர் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் சியட் டயர் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தலைமைச் செயலகத்தில் சியர் நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பழனிசாமி கையெழுத்திட்டார். ரூ.14,000 கோடியில் ஸ்ரீபெரும்புதூரில் அமையவுள்ள சியட்...
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இன்று வட கொரியா பயணம்
வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிடுவதற்கான செயல்திட்டம் குறித்து விவாதிக்க, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ இன்று வட கொரியா பயணமாக உள்ளார்
இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித்...
தீபாவளி பண்டிகைக்கு ரயில் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது
தீபாவளி பண்டிகைக்கு ரயில்களில் வெளியூர் செல்வதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையடுத்து 120 நாட்களுக்கு முன்னதாக ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு நடைபெற...
லோக் ஆயுக்தா மசோதா இன்று தாக்கல்
தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை ஏற்படுத்துவதற்கான சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த கூட்டத்தொடரிலேயே விவாதித்து நிறைவேற்றப்படுகிறது.
மாநிலங்களில் வரும் 10-ம் தேதிக்குள் லோக்ஆயுக்தா அமைப்பை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு...
இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் குமாரசாமி
கர்நாடகாவில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் குமாரசாமி இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
கர்நாடகாவில் மஜத மாநில தலைவர் குமாரசாமி தலைமையில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. முதல்வர் குமாரசாமி...
இன்று காவிரி ஒழுங்காற்றுகுழு கூட்டம்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் கடந்த 2ம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெறும் என மத்திய நீர்வளத்துறை அறிவித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் : இன்று ஆஜராகிறார் திவாகரன் மகன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் இன்று ஆஜராகிறார்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு...
