புற்று நோயில் இருந்து மீண்டு வருவேன் – சோனாலி பிந்த்ரே நம்பிக்கை

Published:

05 July05 Sonali Bendre - 2026நடிகை சோனாலி பிந்த்ரே, புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆய்வக பரிசோதனையில் புற்று நோய் என, அறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது எதிர்பாராத சூழல் என்றும், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் தாம் போராடி வெற்றி பெற்று வருவதாகவும், சோனாலி பிந்த்ரே குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து மீண்டு வருவேன் என்றும் அவர், நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Related articles

Recent articles

spot_img