Author: ரேவ்ஸ்ரீ

3,700 கோடி நிதி பற்றாக்குறை நிலங்களை விற்கிறது பாக். ரயில்வே

பாகிஸ்தானில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், புதிய ரயில் திட்டங்களை அமல்படுத்தவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் நிதியில்லாமல் தவித்து வருகிறது. இதன் காரணமாக, பல ஆண்டாக நஷ்டத்தில் இயங்கும் ரயில்வே துறையில் பெரும்...

எல்லையில் ‘ஸ்மார்ட் வேலி’-யை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா-பாக்கிஸ்தான் சர்வதேச எல்லையுடன் இந்தியாவின் முதல் 'ஸ்மார்ட் வேலி' பைலட் திட்டத்தை துவக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டமிட்டுள்ளார். மாநில அரசுக்கு ஒரு நாள் விஜயத்தின் போது,...

சிங்கப்பூர் கிராண்ட் பிரீ பார்முலா 1: ஹாமில்டன் முன்னிலை

சிங்கப்பூர் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணி நட்சத்திர வீரர் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். நடப்பு சீசனின் 15வது பந்தயமான இதில் அபாரமாக செயல்பட்ட ஹாமில்டன்...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 84.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.49 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த...

உலக துப்பாக்கி சுடுதல் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம் குர்பிரீத் சிங் வெள்ளி வென்றார்

52–வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்தது. இதில் கடைசி நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான 25 மீட்டர் ஸ்டாண்டர்டு பிஸ்டல் பந்தயத்தில் 2010–ம் ஆண்டு காமன்வெல்த்...

அரசு பள்ளிகளுக்கு, ‘நீட்’ பயிற்சி 14 மையங்களில் இன்று துவக்கம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான, நீட் பயிற்சி வகுப்புகள், கோவை மாவட்டத்தில், 14 மையங்களில் இன்று துவங்கவுள்ளதாக, முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் தெரிவித்தார்.கோவை மாவட்டத்தில், ராஜவீதி, தொண்டாமுத்துார் அரசு...
- 2026

சென்னையில் இன்று, ‘நாடக தேர்தல்’

'ரயில் ப்ரியா' நாடகக்குழுவின் வெள்ளி விழா கொண்டாட்டத்தையொட்டி, புதுமை முயற்சியாக, சென்னையில் இன்று, 'நாடக தேர்தல்' நடக்க உள்ளது. சென்னை, டி.டி.கே., சாலையில் உள்ள, நாரத கான சபாவில், இன்று மாலை, 5:45 மணிக்கு,...

விநாயகர் ஊர்வலத்தில் கலவரம் எதிரொலி : செங்கோட்டை, தென்காசியில் இன்று மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு

நெல்லை மாவட்டம் செங்கோட்டை, தென்காசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி வரை தடை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். பேச்சுவார்த்தை...

விழுப்புரத்தில் இன்று தி.மு.க.முப்பெரும் விழா – விருதுகள் வழங்கி மு.க.ஸ்டாலின் பேசுகிறார்

தந்தை பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்த நாள், தி.மு.க.உதயமான நாள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக தி.மு.க.சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா இன்று விழுப்புரத்தில்...

காஞ்சீபுரத்தில் இன்று அண்ணா பிறந்த நாள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்

காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. காஞ்சீபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன்...

கிரிக்கெட் : ஆசிய கோப்பை போட்டிகள் இன்று தொடக்கம்

ஆசிய கோப்பை -2018 கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறுகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபி நகரங்களில் போட்டி நடத்தப்படவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,...

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 காசுகள் உயர்ந்து ரூ.71.68 ஆக உள்ளது. ரூபாய் மதிப்பு உயர்ந்ததை அடுத்து இந்திய...
- 2026

Recent articles

spot_img