Author: ரேவ்ஸ்ரீ

ஆகஸ்டு 12 – உலக இளைஞர் தினம்

அனைத்துலக இளையோர் நாள் (International Youth Day) ஆகஸ்ட் 12ம் நாளில் இளையோருக்காகக் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாளாகும். இந்நாள் இளைஞர்களின் அனைத்துலக மட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு...

ஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்

உலக யானைகள் நாள் ( World Elephant Day ) ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 12 ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் ,யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள...

மேட்டூர் அணை 2வது முறையாக இன்று நிரம்ப வாய்ப்பு

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் மீண்டும் நிரம்பின. இதனால் நேற்று முன்தினம்...

இன்று பகுதி நேர சூரிய கிரகணம்

பூமிக்கு அருகே செவ்வாய் கிரகம் அருகில் வந்த வானியல் அதிசயத்தை தொடர்ந்து, இன்று சூரிய கிரகணம் நிகழவுள்ளது. கடந்த மாதம் 17 ஆம் தேதி மிக நீண்ட சந்திர கிரகணம் ஏற்பட்டது. பின்னர் அண்மையில்...

13 கிராண்ட் ஸ்லாம் வென்ற ஜோகோவிச்சை வீழ்த்தினார் 19 வயது இளைஞன்

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடர் கனடாவில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டமொன்றில் 13 முறை கிராண்ட் ஸ்லாம் வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கிரீ்ஸ் நாட்டைச் சேர்ந்த 19...

இந்தோனேசியா ஆசிய போட்டி- நீரஜ் சோப்ரா தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார்

ஆசிய போட்டி வருகிற 18-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை இந்தோனேசியாவில் ஜகர்த்தா, பாலெம்பங்கில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் ஏராளமான வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா...
- 2026

ஆபரேசன் முடிந்து இந்தியா திரும்பினார் சஹா- 3 வாரத்திற்குப் பிறகு களம் இறங்குகிறார்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பராக திகழந்து வருபவர் விருத்திமான் சஹா. ஐபிஎல் தொடரின்போது இவரது கைவிரவில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்டில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. தற்போது...

டிக்கெட் பணம் முழுவதையும் திருப்பி வழங்குகிறது லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்

இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று போட்டி தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. ஒரு...

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு திருமணமா?

இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக உள்ள ஹர்திக் பாண்ட்யா நடிகை இஷா குப்தாவின் காதல் வலையில் விழுந்துள்ளதகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது. சமீப காலமாக ஹர்திக் பாண்ட்யா இந்தி நடிகை பரினீதி...

கால்பந்து போட்டியின் இடையே நடுவரின் மண்டையை உடைத்த ரசிகர்

பிரிட்டனில் உள்ளூர் கால்பந்து அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியின்போது ரசிகர் ஒருவர், கப்பை தூக்கி எறிந்து நடுவரின் மண்டையை உடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ளூர் கால்பந்து அணிகளான ஸ்டூம் க்ராஸ் மற்றும்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் சிறப்பு தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே...

இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

இன்று இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு தொடங்குகிறது. இன்று தொடங்கும் கலந்தாய்வு வரும் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது....
- 2026

Recent articles

spot_img