13 கிராண்ட் ஸ்லாம் வென்ற ஜோகோவிச்சை வீழ்த்தினார் 19 வயது இளைஞன்

10 Aug10 Tennis - 2026ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடர் கனடாவில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டமொன்றில் 13 முறை கிராண்ட் ஸ்லாம் வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கிரீ்ஸ் நாட்டைச் சேர்ந்த 19 வயதே ஆன ஸ்டீபனோஸ் டிசிட்சிபாஸ்-ஐ எதிர்கொண்டார்.

இதில் ஸ்டீபனோஸ் ஜோகோவிச்சிற்கு கடும் சவாலாக விளங்கினார். முதல் செட்டை 6-3 என எளிதில் கைப்பற்றி ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சியளித்தார்.

2-வது செட்டில் ஜோகோவிச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருந்தாலும் ஸ்டீபனோஸ் கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் 2-வது செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் ஜோகோவிச் 7(7)- 6(5) என கைப்பற்றினார்.

வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டை ஸ்டீபனோஸ் 6-3 என ஜோகோவிச்சை வீழ்த்தினார். இதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஸ்டீபனோஸ் முன்னேறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories