Author: ரேவ்ஸ்ரீ

7 மாத கர்ப்பிணியாக இருந்தாலும் டென்னிஸ் விளையாடுவேன்: சானியா மிர்சாவின் வைரல் வீடியோ

7 மாத கர்ப்பிணியாக இருக்கும் சானியா மிர்சா டென்னிஸ் விளையாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை...

தடைக்குப்பின் மீண்டும் அணியில் இணைந்தார் தினேஷ் சண்டிமல்

இலங்கை அணி ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. 2-வது டெஸ்டின்போது இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமல் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து பந்தை...

காயம் காரணமாக ஷாகிப் அல் ஹசன் ஆசிய போட்டியில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது

வங்காள தேச கிரிக்கெட் அணியின் கேப்டனும், ஆல்ரவுண்டரும் ஆன ஷாகிப் அல் ஹசன் கடந்த ஜனவரி மாதம் சொந்த மண்ணில் இலங்கையை எதிர்த்து ஒருநாள் தொடரில் விளையாடினார். அப்போது இடது கை சுண்டு...

லோதா கமிட்டி பரிந்துரைகளில் சிலவற்றை மாற்றம் செய்ய அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் அமல்படுத்தக் கூடிய லோதா கமிட்டியின் சில பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் திருத்தம் செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ய லோதா தலைமையிலான கமிட்டி உச்சநீதிமன்றத்திற்கு பல்வேறு பரிந்துரைகளை அளித்தது....

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கம்மின்ஸ், ஹசில்வுட் இடம்பெறவில்லை

ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்த பிறகு தற்போது வரை டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருக்கிறது. அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட்...

டிஎன்பிஎல்: மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது திண்டுக்கல் டிராகன்ஸ்

தமிழ்நாடு பிரீமியர் லீக் குவாலிபையர் 1-ல் மதுரை பாந்தர்ஸை 75 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர்-1 திண்டுக்கல்லில் நடைபெற்றது....
- 2026

முத்தலாக் சட்டத்திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல்

முத்தலாக் சட்டத்திருத்த மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முத்தலாக் சட்டத்திருத்த மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்று நடக்கிறது பி.ஆர்க் படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு: அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு

பி.ஆர்க் படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு இன்று நடைபெறவுள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பி.இ பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அமேசானுக்கு போட்டியாக பிளிப்கார்ட் சுதந்திர தின சிறப்பு விற்பனை அறிவிப்பு

அமேசான் நிறுவனம் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது, அதற்கு போட்டியாக தற்சமயம் பிளிப்கார்ட் நிறுவனம் ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம்...

சென்னையில் கம்பன் விழா இன்று தொடக்கம்: சாலமன் பாப்பையாவுக்கு கம்பர் விருது

சென்னையில் 44-ஆவது ஆண்டு கம்பன் விழா இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. விழாவில் பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையாவுக்கு கம்பர் விருது வழங்கப்படுகிறது. இது குறித்து கம்பன் கழகத்தின் தலைவர்...

நெல்லை மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்- கலெக்டர் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்களை கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம்...

தூய ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

நாகர்கோவில் புதுக்குடியிருப்பில் தூய ஆரோக்கியநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 19-ந் தேதி வரை 10 நாட்கள் விழா நடக்கிறது. விழாவின் முதல் நாளான நாளை...
- 2026

Recent articles

spot_img