Author: ரேவ்ஸ்ரீ

கேரளாவில் உள்ள இடுக்கி அணையில் இன்று தண்ணீர் திறப்பு

கேரளாவில் உள்ள இடுக்கி அணையில் 5 மதகுகள் வழியாக நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது. கனமழையால் இடுக்கி அணை வேகமாக நிரம்பி வருகதால் இன்று ஒரு மதகின் வழியாக நீர் திறப்பட்டது. கனமழையால் இடுக்கி மாவட்டத்தின்...

ரஷ்யா மீது அமெரிக்கா தடை

பிரிட்டனில் உள்ள முன்னாள் ரஷ்ய உளவாளி மீது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் பொருளால் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது தீர்மானிக்கப்பட்டபிறகு ரஷ்யா மீது தாங்கள் புதிய தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னாள் ரஷ்ய...

நடிகை ஏஞ்சலினா ஜோலி – நடிகர் பிராட் பிட் மோதல்

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 2016இல் விவாகரத்துக்கு விண்ணப்பித்தபின், குழந்தைகளை பராமரிப்பதற்காக எவ்வகையிலும் உதவவில்லை என்று ஜோலியின் வழக்கறிஞர் கூறியதற்கு, அவரது கணவர் நடிகர் பிராட் பிட் தரப்பு வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஜோலிக்கு,...

பாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி

அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோ மாகாணத்தில், பாலைவனப் பகுதியில் இருக்கும் ஒரு தனி வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 11 சிறுவர்களும் பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குதல் நடத்த பயிற்றுவிக்கப்பட்டதாக, அவர்களை அடைத்து வைத்ததற்காக...

இந்திய அணி குரூப் போட்டோ – அனுஷ்கா சர்மாவுக்கு என்ன வேலை? என நெட்டிசன்கள் கிண்டல்

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்நிலையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து இந்திய அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று இந்திய கிரிக்கெட் அணி, தூதரகத்திற்கு சென்றது. இறுதியாக...

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் தள்ளிவைக்கப்பட்ட 2 ஆட்டங்கள் நத்தத்தில் இன்று நடைபெறுகிறது

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் தள்ளி வைக்கப்பட்ட 2 ஆட்டங்கள் நத்தத்தில் இன்று நடைபெறுகிறது. மாலையில் நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணியும், இரவு நடைபெறும் வெளியேற்றுதல்...
- 2026

அமெரிக்க தேர்தலில் அதிக அளவு பெண்கள்

அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் மாகாண ஆளுநர் பதவிகளுக்கு நடந்த இடைத் தேர்தல்களில், இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு பெண்கள் போட்டியிட்டுள்ளனர். நான்கு மாகாணங்களில் நடந்த முதல் கட்ட தேர்தல்களில் ஆளுநர் பதவிக்கு போட்டியிட 11...

இன்றைய பெட்ரோல்,டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாய் 05 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 72 ரூபாய் 35 காசுகளாகவும்...

டெஸ்ட் கிரிக்கெட்: 2-வது டெஸ்டில் வெற்றி பெறுமா இந்தியா?….. லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடக்கம்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகப் புகழப்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது....

கருணாநிதி மறைவால் முழு அடைப்புபோல் வெறிச்சோடிய தமிழகம்

காவேரி ஆஸ்பத்திரியில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலே சென்னையில் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடின. அவரது மரணச்செய்தி நேற்று மாலை 6.10 மணிக்கு பிறகு வெளியாகப்போகிறது என்கிற தகவல் முன்கூட்டியே பரவியது....

கருணாநிதி மறைவு: டி.என்.பி.எல். ஆட்டங்கள் ரத்து

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. லீக் சுற்று நிறைவடைந்த நிலையில் நெல்லையில் நேற்று இரவு 7.15 மணிக்கு இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை...

டேங்கர் லாரிகள் மோதி ஏற்பட்ட தீயில் சிக்கி 2 பேர் பலி

இத்தாலியின் பொலாக்னா விமான நிலையம் அருகே டேங்கர் லாரிகள் மோதி தீப்பற்றியதில் 2 பேர் பலியாகினர். 60 பேர் காயமடைந்தனர். லாரிகள் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட தீயானது பாலத்தின் கீழ் இருந்த கார்...
- 2026

Recent articles

spot_img