December 5, 2021, 8:49 am
More

    அமெரிக்க தேர்தலில் அதிக அளவு பெண்கள்

    05 Aug 09 Womens in US election - 1அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் மாகாண ஆளுநர் பதவிகளுக்கு நடந்த இடைத் தேர்தல்களில், இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு பெண்கள் போட்டியிட்டுள்ளனர்.

    நான்கு மாகாணங்களில் நடந்த முதல் கட்ட தேர்தல்களில் ஆளுநர் பதவிக்கு போட்டியிட 11 பெண்களும், பிரதிநிகள் சபைக்கு போட்டியிட 185 பெண்களும் தேர்வாகியுள்ளனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,106FansLike
    370FollowersFollow
    47FollowersFollow
    74FollowersFollow
    1,792FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-