அட போங்க… சார்! இதெல்லாம் உண்மையா?!

Published:

amith sha 1
amith sha 1

அமித்ஷாவ காணோம் காணோம் அவருக்கு கோரோனா முடிந்தது என மகிழ்ந்தவர்களுக்கு …..

இந்த கோரோனா தாண்டவ காலத்தில் இந்த மனிதர் காஷ்மீரில் பல வருடங்களாக செய்ய முடியாத சீர்திருத்தங்களை அதிரடியாக செய்திருக்கிறார். என்னல்லாம் தெரியுமா?!

  1. 5லட்சம் இந்து ,சீக்கிய குடும்பங்களை திரும்பவும்ஜம்மு காஷ்மிர் குடி மக்களாக நியமித்து ஆவன செய்யபட்டு விட்டது.
  2. 70 வருடங்களாக அங்கே துப்புரவு வேலை செய்து கொண்டு இருந்த போதிலும் அங்கு குடியுரிமை அளிக்காமல் இருந்த இரண்டு லட்சம் தலித் குடும்பங்களுக்கு குடியுரிமை வழங்க பட்டு விட்டது.
  3. பருக் அப்துல்லா ,மகன் ஓமர் அப்துல்லா ,முப்தி சயித் இவர்களுக்கு காஷ்மிர் அரசாங்கம் இவ்வளவு வருடங்களாக அளித்து வந்த அத்தனை சலுகைகளும் பிடுங்க பட்டு விட்டது .இவர்கள் அனைவரும் எப்போதோ விடுதலை .ஆனால் அவர்கள் சத்தம் கூட இல்லை.
  4. மாநிலத்தின் எல்லா கல்லூரி,யுனிவர்சிடிகளிலும் ,ஐடிஐ களிலும் ,மற்றும் தனியார் பல்கலைகழகங்களிலும் மாநிலத்திடம் இருந்த அதிகாரம் பறிக்கபட்டு விட்டது.
  5. ஜம்மு காஷ்மீர் மாநில அரசிடம் இருந்து இந்து கோவில்களின் மீதுள்ள எல்லா வகையான அதிகாரங்களும் ரத்து.
  6. காஷ்மிரில் இருந்து 1990 ல் காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம்களால் துரத்தியடிக்கபட்டு அவர்களால் கைபற்றிய இந்து,சீக்கியர்கள் சொத்துகள் கண்டறியபட்டு அவர்களிடமே ஓப்படைக்கபட்டது.
  7. பிரசித்திபெற்ற கோல்ப் கிளப்கள,மற்று எல்லா ஸ்போர்ட்ஸ் கிளப்கள் தனி அதிகாரம் .
  8. அங்கிருந்த எல்லா பிரிவினைவாத கட்சிகள் ,தேச துரோக தலைவர்கள் ,பத்திரிகைகள் அனுபவித்து வந்த சலுகைகள் முற்றிலும் ரத்து.
  9. தேவைப்பட்டால் 1978 தேசிய குடியுரிமை சட்டபடி இவர்களை காகஷ்மிருக்கு வெளியேயும் கைது செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டு விட்டது .
ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

இது தான் ஒரு செயல்படும் அரசாங்கம் . ஓட்டுக்காக யார் யாரை அடித்துத் துரத்தினாலும் கண்டு கொள்ளாத ஓரு அரசாங்கத்தால் காஷ்மீரில் இந்துக்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

இப்போது அங்கு இருந்த அப்துல்லாக்கள், முப்திகள் வாலைச் சுருட்டி மூலையில் உட்கார்த்தியதன் துணிச்சல் 70 வருடங்களாக காங்கிரசுக்கு இல்லாமல் போனது.!

  • யாரோ?

Related articles

Recent articles

spot_img