இந்தியாவில் மதசார்பின்மை அல்லது மதத்தலையீடின்மை ஒன்றும் அபாயத்தில் இல்லை! மாறாக போலி மதசார்பின்மையால் இந்தியாதான் அபாயத்தில் உள்ளது. இந்தியாவின் மதசார்பின்மை, ஹிந்துக்களை பிணைக் கைதிகளாக்கியிருக்கிறது. அதுவும் சகிப்புத்தன்மையற்ற மிஷனரிகள், ஜிகாதிகள், மார்க்சிஸ்ட்கள், மற்றும் அவர்களின் திட்டமனது, இந்தியாவின் பழம்பெருமை கொண்ட தர்மத்தை சிதைத்து இந்துக்களை பிணைக்கைதிகளாக்கியிருக்கிறது.
இவ்வாறு தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகிறார் அறிஞர் டேவிட் ப்ராலே.




