realme c31: சிறப்பம்சங்கள்..!

realme c31 - 2026

இந்தியச் சந்தையில் விற்பனையை தொடங்கியுள்ளது ரியல்மி நிறுவனத்தின் C31 (realme c31) ஸ்மார்ட்போன்.
இந்த போனுக்கு அறிமுகச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச நிறுவனமான ரியல்மி, இந்தியாவில் பட்ஜெட் விலை போனாக C31 ஸ்மார்ட்போனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ஸ்மார்ட்போனை மின்னஞ்சல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் சாட், தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ள மற்றும் பிரவுசிங் செய்வது போன்ற அடிப்படை தேவைகளுக்காக பயன்படுத்தும் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள போன் இது.

குறைவான கிராபிக்ஸ் செயல்பாடு கொண்டுள்ள இந்த போனில் கேம் விளையாடுவது சற்று கடினம்.

கடந்த ஆண்டு சந்தையில் அறிமுகமான C21 போனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அதன் அப்டேட் வெர்ஷனாக C31 அறிமுகம் செய்யப்பட்டது.

6.5 இன்ச் ஹெச்.டி+எல்.சி.டி டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் யூனிசாக் டி612 புராசஸர், 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு ஸ்டோரேஜ் வேரியன்ட்டுகளில் கிடைக்கிறது இந்த போன்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

ஆண்ட்ராய்டு 11-இல் இயங்கும் இந்த போனின் பின்பக்கத்தில் மூன்று கேமரா உள்ளன. அதில் பிரதான கேமரா 13 மெகாபிக்சலை கொண்டுள்ளது. 5000mAh திறன் கொண்ட பேட்டரி, 4ஜி இணைப்பு வசதியும் இதில் உள்ளது.

இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போன் ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் விற்பனைக்குக் கிடைக்கிறது. 3ஜிபி வேரியண்ட் போனின் விலை ரூ.8,999. 4ஜிபி வேரியண்ட் போனின் விலை ரூ.9,999.

ஆன்லைனில் இந்த போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories