ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைவு..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.304 குறைந்து ரூ.41,520க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏறுவதும், இறக்குவதுமாக இருந்து வந்தது. புத்தாண்டு நேரத்தில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியை உள்ளாக்கியது. அதே நேரத்தில் 28 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. நேற்று தங்கம் விலை சற்று குறைந்து விற்பனையானது. அதன்படி நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,228க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.41,824க்கும் விற்கப்பட்டது.

images 71 1 - 2026

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 காசுகள் குறைந்து ரூ.74க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை மீண்டும் சரிவை கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.304 சரிந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,190க்கும், சவரன் ரூ.41,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.73.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாதத்தில் அதிக சுப முகூர்த்த தினங்கள், பொங்கல் பண்டிகை வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்திருப்பது நகை வாங்குவோருக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories