பெட்ரோல் லிட்டருக்கு 10 காசு உயர்வு!

வணிகம்

05 Sep 15 petrol price - 2026

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.58 காசு எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.10 காசு எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை செப்.21 இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.85.58 காசு எனவும், டீசல் நேற்றைய விலையில் எந்த மாற்றமின்றி அதே விலையில் லிட்டருக்கு ரூ.78.10 காசு எனவும் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.