வாரத்தின் 4ஆம் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்துடன் தொடங்கியுள்ளன. தற்போதைய வர்த்தக நேர நிலவரப்படி இந்திய பங்குச்சந்தைகளான மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 17.07 புள்ளிகள் உயர்ந்து 36,563.65 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 5.75 புள்ளிகள் சரிந்து 11,048.05 புள்ளிகளுடனும் உள்ளன.
Popular Categories




