உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய – பாகிஸ்தான் போட்டி நாளில் மது விற்பனை அதிகரிப்பு

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் நிலையில், கடந்த ஞாயிறு நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியின் போது, பீர் விற்பனை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. பெரும்பாலான...

கிரிக்கெட்டில் முழு கவனம்: வீட்டில் போனது களவு!

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தவர் வீட்டில் 15...

திருச்சி பொது மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததாக பீதி!

திருச்சி: திருச்சி சிந்தாமணி மகாத்மா காந்தி அரசு பொதுமருத்துவ மனையில் இன்று காலை ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததாக பீதி கிளம்பியது. இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் ஒரு வயது...

லாரியுடன் பைக் மோதியதில் வெங்காய லாரி தீப்பிடித்து எரிந்தது: தப்பிய பெட்ரோல் பங்க்

செங்கோட்டை: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே வெங்காயம் ஏற்றி வந்த லாரி மீது பைக் ஒன்று மோதியதில் லாரியும் பைக்கும் தீக்கிரையானது. புனேயில் இருந்து ஆலங்குளம் காய்கறி...

சட்டமன்ற உறுப்பினராக உறுதி மொழி ஏற்ற ஸ்ரீரங்கம் தொகுதி உறுப்பினர் வளர்மதி

சென்னை: திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் வளர்மதி, இன்று காலை சட்டப் பேரவை தலைவர் ப.தனபால் முன்னிலையில் சட்டப்பேரவைத் தலைவர் அறையில், பேரவை உறுப்பினராக...

ஸ்ரீரங்கத்தில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் வளர்மதி ஜெயலலிதாவிடம் வாழ்த்து

ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வளர்மதி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றார். அவர் நேற்று இரவு 7.10 மணிக்கு போயஸ் தோட்டத்துக்கு வந்தார். அதிமுக பொதுச்...

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல்!

திருச்சி திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. விமான நிலைய டெர்மினல் பகுதி மேலாளர் லூக்காஸ் டேவிட்டின் செல்போனுக்கு வந்த ஒரு அழைப்பில், எதிர்முனையில் பேசிய...

நான் பூரண உடல் நலத்துடன் நன்றாகவே இருக்கிறேன்: நடிகை மனோரமா

தனது உடல் நலம் குறித்து வெளியில் வந்த தகவல்கள் தவறானவை என்றும், தாம் பூரண உடல் நலத்துடன் நன்றாகவே இருப்பதாகவும் நடிகை மனோரமா கூறியுள்ளார். அண்மைக்காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை...

மோடி அணிந்த 10 லட்ச ரூபாய் கோட் சூட்டால்தான் பாஜக தோற்றது: நல்லகண்ணு

விழுப்புரம்: தில்லி தேர்தலில் பாஜக படுதோல்வி அடைய காரணம், அமெரிக்க அதிபர் ஒபாமாவை வரவேற்க சென்ற மோடி ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோட் அணிந்திருந்ததுதான் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த...

காதலர் தினம்: ரோஜாக்கள் விலை உயர்வு

காதலர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், காதலின் சின்னமான ரோஜா மலர்களின் விலை அதிக அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு காதல் ஜோடிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. பிப்ரவரி 14ஆம்...

ஓசூர் அருகே ரயில் தடம்புரண்டு விபத்து: 12 பேர் பலி

ஓசூர்: பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்குச் சென்ற இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமை இன்று காலை ஓசூர் அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. முலகொண்டப்பள்ளி மற்றும் சந்திராபுரம்...

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப் பதிவு விறு விறு

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் காலை வாக்குப்பதிவு துவங்கியது. மாலை 6 மணி வரையில் வாக்குகள் பதிவு செய்யப்படும். மொத்தம் 322 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமராக்கள்...

கள்ள ஓட்டு போட்டால் ஓர் ஆண்டு சிறை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் கள்ள ஓட்டு போடுபவர்களுக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் பிரசாரம் நேற்று...

திருநெல்வேலி மாவட்டத்தில் பீடி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 லட்சம் பீடி தொழிலாளர்கள் உள்ளனர். பீடி பண்டல்களின் லேபிள்களில் 85 சதவீதம் கேன்சர் நோயால் பாதித்தவர்களின் படம் போடவேண்டும். பீடி தயார் செய்த 2 மாதத்திற்குள்...

பாடம் நடத்தாத ஆசிரியரை மாற்றக் கோரி பள்ளி முற்றுகை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி பஞ்சாயத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி  உள்ளது. இங்கு 34 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் காளிராஜ் என்ற ஆசிரியர் கடந்த 6 மாதத்திற்கு முன்...

இடைத் தேர்தல்: திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட தொழில் நிறுவனங்களுக்கு 13ம் தேதி விடுமுறை

திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தலை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டு...

மாலை 6 மணியுடன் ஓய்கிறது பிரசாரம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் இறுதிக் கட்டப் பரபரப்பு

திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...

தனியார் மயத்தைக் கண்டித்து சென்னை விமான நிலையத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படுவதைக் கண்டித்து சென்னை விமான நிலையத்தில் உள்ள நிர்வாக அலுவலகம் முன்பு திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.யும், தேசிய விமான நிலைய ஊழியர்கள் ஆணைய ஒருங்கிணைப்பாளருமான சௌகத் ராய்...

ஸ்ரீரங்கம் தேர்தல் அதிகாரி மனோகரன் திடீர் மாற்றம்: புதிய அதிகாரி டி.ஜி.வினய்

திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியான கோட்டாட்சியர் மனோகரன் மாற்றப்பட்டு புதிய தேர்தல் அதிகாரியாக சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் டி.ஜி. வினய் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரியான...

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: புகார்கள் வந்ததால் உதவி ஆணையர் மாற்றம்

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் புகார்கள் வந்ததை அடுத்து, உதவி ஆணையர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். புதிய உதவி காவல் ஆணையராக மாதவனை நியமிக்கப்பட்டார். இதற்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் வரும் 13ம்...

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

11,511FansLike
95FollowersFollow
38FollowersFollow
512FollowersFollow
12,145SubscribersSubscribe

சினிமா செய்திகள்!