கவர்ச்சி ஃபோட்டோஷூட்… ரம்யா பாண்டியனின் ‘ஆசை’ என்னா தெரியுமா?!

Published:

ramya pandian - 2026

‘ஆசை’ நாயகனுடன் நடித்துவிட வேண்டும்… இதுதான் தற்போது கவர்ச்சி ஃபோட்டோஷூட் நடத்தி படங்களை வெளியிட்டிருக்கும் நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் ஆசை!

அண்மையில் பச்சை வண்ணச் சேலையில் பளீர் பளீரென கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை டாப் கியரில் செல்ல வைத்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.

சமூக வலைத்தளங்களில் அதிகம் உலாவரும் கவிதைகள், மீம்ஸ் எல்லாம் ரம்யா பாண்டியன் படத்துடன் அதிகம் உலா வருகிறது.

ramya pandian 4 - 2026

ரம்யா பாண்டியன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ஆசை பட நாயகன் ‘தல’ அஜித் குறித்தும் தகவலைப் பகிர்ந்துள்ளார். “அஜித் சாரை பற்றி பலரும் பல்வேறு நல்ல விஷயங்கள் கூறுகிறார்கள். அவருடன் பேசணும், பழகணும், சேர்ந்து பணியாற்றவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

தல குழுவுக்கு இந்த செய்தி கேட்டுச்சோ கேட்கலியோ… நாம காதுல போட்டு வைப்போம்…!

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

Related articles

Recent articles

spot_img