ராதிகா ஆப்தே பதிவிட்ட கவர்ச்சி போட்டோ!

Published:

Radhika Apte - 2026

ராதிகா ஆப்தே இவர் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கதாபாத்திரத்துக்கு தேவைப்பட்டால் தன்னுடைய உடலை நிர்வாணமாக காட்டவும் தயங்க மாட்டார்.
.

radhika aapthe 2 - 2026

2015ல் வெளிவந்த பார்ஸ்ட் என்ற படத்தில் மார்பகம் முழுவதும் காட்டி நடித்திருந்தார்.
நான் இப்படியான வாழ்க்கையை தினமும் பார்க்கிறேன் அது எனக்கு பிடித்துள்ளது அதை பண்ணுகிறேன் என்று கூறினார்.

radhika aapthe 1 - 2026

ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்த ராதிகா ஆப்தே தற்போது சாந்தாராம் என்றொரு வெப்சீரிஸில் நடிக்கிறார். ஆஸ்திரேலிய சிறையிலிருந்து தப்பித்துவரும் ஒருவர் மும்பை ஸ்ல்ம் ஏரியாவுக்கு வந்து அங்குள்ள மக்களின் ஹீரோவாக உருவெடுப்பது தான் இந்த வெப்சீரிஸின் கதை. இந்தியா ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடைப்பெறயுள்ளது. இது சாந்தாராம் என்றநாவலைத் தழுவி எடுக்கபடும் கதை.

radhika aapthe - 2026

தற்போது கவர்ச்சி ஆடைகளை அணிந்து புகைப்பட சூட் எடுப்பதை வழக்கமாக கொண்ட ராதிகா உள்ளாடை போடாமல் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார் .

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img