அஜித்தின் புதிய கெட்டப்! வைரலாகும் புகைப்படம்!

சினி நியூஸ் சினிமா
ajith - 2026

கருமையான தலைமுடியுடன் வழுவழுப்பாக ஷேவ் செய்து புதிய தோற்றத்தில் அஜித் இருக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் புதிய கெட் அப்புடன் வலம் வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பெப்பர் சால்ட் எனப்படும் கருப்பும், வெள்ளையும் கலந்த முடியுடன் அஜித் நடித்து வருகிறார்.

ajith 1 - 2026

விஸ்வாசம் படத்தில் தாடி மீசையுடன் பெப்பர் சால்ட் கோலத்தில் காட்சியளித்த அஜித், அடுத்த படமான நேர்கொண்ட பார்வையிலும் அதே கெட்டப்பில் நடித்திருந்தார்.

ajith 2 - 2026

இந்நிலையில் தற்போது பெயரிடப்படாத தல 60 என அழைக்கப்படும் படத்தில் நடித்து வரும் அவர், முன்பைப் போல கருமையான தலையுடன் வழுவழுப்பாக ஷேவ் செய்து புதிய தோற்றத்தில் அவர் இருக்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. சென்னை விமான நிலையம் வந்த அவர் அப்போது ரசிகர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.