
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் கார்த்திகேயா வில்லனாக நடித்து வருகிறார். மேலும் பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தல அஜித்தின் பைக் வீலிங் செய்யும் காட்சிகள் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.
#Valimai Shooting Spot Video 🏍️💥#HVinoth Sambavam Loading 🔥🔥🔥#Valimai #ThalaAjith @TFCTeamPage @ThalaAjith_Page @ajithFC @ThalaAjith_FC @Itz_Rdx2 @DinuThalaa @EliteAJITHIANS @AjithFans24x7 pic.twitter.com/eFeNFwwdef
— Tʜᴀʟᴀ Kᴇsᴀᴠᵛᵃˡⁱᵐᵃⁱ (@ThalaAddictz01) January 27, 2021