நாளை முதல்… ஆதித்ய வர்மாவோடு சேர்ந்து வரும் ‘மேகி’

சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
maggy film - 2026

சாய் கணேஷ் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.கார்த்திகேயன் ஜெகதீஷ் தயாரித்து இயக்கியிருக்கும் ‘மேகி ’

இந்தத் திரைப்படம் நவம்பர் 22ம் தேதி வெளியாக உள்ளது . இப்படம் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லோரையும் கவரக் கூடிய வகையில் அமைந்து உள்ளது.

முழுக்க முழுக்க கொடைக்கானல் காட்டுப் பகுதியையும் அதைச் சுற்றி உள்ள அழகான பங்களாவையும் மையமாக கொண்டு எடுக்க பட்ட கதை.

இளமை ததும்பும் மூன்று கதாநாயகிகள் ரியா, நிம்மி, ஹரிணி நடித்து உள்ளனர் .

Posts by Dhinasari Reporter:

ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!