டப்பிங் தேர்தல்: நான் உறுப்பினர் இல்லை என யார் எப்படி முடிவு செய்தார்கள்? நிராகரிக்கப்பட்ட சின்மயி ட்விட்!

Published:

cinmaye - 2026

திரைப்பட பின்னணி பாடகி சின்மயி, டப்பிங் கலைஞராகவும் உள்ளார். முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசி வரும் இவர், டப்பிங் யூனியனில் உறுப்பினராகவும் உள்ளார்.

பிப்ரவரி 15ந் தேதி டப்பிங் யூனியன் தேர்தல் நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு ராதாரவி மீண்டும் போட்டியிடுகிறார். மீடூ விவகாரத்தில் ராதாரவி மீது குற்றம் சாட்டிய சின்மயி, சங்கத்தில் உறுப்பினருக்கான பணம் கட்டவில்லை என கூறி அவரை நீக்கினார்.

radharavi - 2026

பின் கோர்ட் வரை சென்று மீண்டும் சங்கத்தில் சேர்க்கப்பட்டார். அப்போது முதலே இருவருக்குள்ளும் மோதல் வெடித்தது.இந்நிலையில் நடக்கும் தேர்தலில் ராதாரவியை எதிர்த்து சின்மயி களமிறங்கினார். தலைவராக சின்மயி, செயலாளராக முரளிகுமார், மற்ற பதவிகளுக்கு, காளிதாஸ், மயிலைகுமார், ராஜகோபால், ஜசிந்தா, தீனா, மனோ, சுஜி, ஜேம்ஸ் ஆகியோர் போட்டியிடுவதாக கூறி வேட்புமனு தாக்கல் செய்தனர்.

chinmay 1 - 2026

சின்மயி மனு நிராகரிக்கப்படலாம் என்ற நிலையில் தற்போது அவரது மனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். சங்க விதிமுறைப்படி அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

chinmay - 2026

இதையடுத்து ராதாரவி போட்டியின்றி தலைவர் பதவிக்கு தேர்வாகி உள்ளார்.நீதிமன்றத்தை நாட முடிவு?இதற்கிடையே தன் மனு நிராகரிக்கப்பட்டால் கோர்ட்டை நாட முடிவு செய்திருந்தார் சின்மயி. அதன்படி இவர் கோர்ட்டை நாடலாம் என தெரிகிறது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

திரு ராதா ரவி ‘எதிர்க்கவில்லை’ வென்றார், அவர்கள் எனது பரிந்துரையை நிராகரித்தனர்.

எனது இடைக்கால உத்தரவு உறுப்பினராக இருப்பதற்கான அனைத்து உரிமைகளையும் கொண்டுள்ளது என்று கூறினாலும்.

மாண்புமிகு ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீ ரவி நீதிமன்றம் அவ்வாறு கூறும்போது நான் உறுப்பினராக இல்லை என்று எப்படி முடிவு செய்தார்கள் என்பது எனக்கு புரியவில்லை

ஒரு தேர்தல் அதிகாரியைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவம் என்னவென்றால், தேர்தல்கள் வெகு தொலைவில் நடத்தப்படுவதை உறுதிசெய்வதாகும்.

யாருடைய உத்தரவுகளின் அடிப்படையில் நான் டப்பிங் யூனியனில் உறுப்பினராக இல்லை என்று தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்கிறார்கள் என்று கூறினார்.

திரு ராதா ரவியின் உத்தரவுகள்?
எப்படியிருந்தாலும் இதை நான் சட்டப்பூர்வமாக எடுத்துக்கொள்வேன்.

திரு ராதா ரவி எதிர்க்க வேண்டும். என்ன சொன்னாலும் செய்தாலும்.

மேலும் ராமராஜியம் அணி அந்த காரணத்திற்காக துல்லியமாக நிற்கிறது. என்று சின்மயி ட்விட் செய்துள்ளார்

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img