சேலம் ஆத்தூர் ஸ்ரீ அருள்ஜோதி குழுமத்தின் தலைவர் A. சேகர் (எ) அண்ணாமலை – அமுதவல்லி தம்பதியரின் மகள் A. நக்ஷத்ராவுக்கும் பொள்ளாச்சி M. சிவானந்தம் IRTS பணி நிறைவு – ராதாமணி தம்பதியரின் மகனான S. சத்யானந்தனுக்கும்
பிப்.26ம் தேதி காலை 06.00 – 7.30 மணி முகூர்த்த நேரத்தில், பொள்ளாச்சி ஸ்ரீ வாசுகி மஹாலில் வைத்து பெரியோர்களின் ஆசியோடு இனிதே திருமணம் நடைபெற்றது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari