மீராமிதுன்… சூனியக்கார கிழவியாமே!

Published:

meera midhun - 2026

பிக்பாஸில் சர்ச்சைகளை கிளப்பிய மீராமிதுன் தன்னுடைய சோஷியல் மீடியாவில் எப்பொழுது எதையாவது பதிவிட்டுக் கொண்டே இருப்பார்.

அவரின் விதவிதமான கவர்ச்சி வீடியோக்களையும் போட்டோக்களையும் போட்டு ரசிகர்களை கடுப்பெத்துவதும் உசுப்பேத்துவதுமே இவர் வேலை

இருநாட்களுக்கு முன்பு முன்னழகை காட்டி வீடியோ வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் கொண்டார்

தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் மற்றும் ஒரு வீடியோ இதில் கருப்பு நிறத்தில் கவுன் அணிந்து என்னுடைய உலகம் நான் பேரரசி என் எதிரிகள் என்னை வெறுப்பார்களா ? அவர்களை கொல்லுங்கள் என்றெல்லாம் பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் பல்வேறு விதமாய் கருத்து தெரிவித்து வருகின்றனர் அதில் ஒரு நெட்டிசன் சூனியக்கார கிழவியா நீ எனக் கேட்டுள்ளார்

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img