எல்லோரும் மதிக்கும் நல்ல மனிதரை மரியாதை இன்றி அழைப்பதா? அஜித்தை குறித்த மீராமிதுன் ட்விட்க்கு தோன்றும் எதிர்ப்பலை!

Published:

துரதிஷ்டவசமாக நடித்த காட்சிகள் திரையில் வரவில்லை

நடிகர் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய நடிகை மீரா மிதுன் மரியாதை இல்லாமல் பதிவிட்டிருந்ததால் ரசிகர்கள் அவரை வசைபாடி வருகின்றனர்.

1a3967fa21df513d69ad8a93916e4272 - 2026

மீரா மிதுன் தன்னுடைய ட்விட்டர் பதிவில் தன் முதல் படமே உங்களுடன் தான், ஆனால் துரதிஷ்டவசமாக நடித்த காட்சிகள் திரையில் வரவில்லை என என்னை அறிந்தால் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டார். அந்த பதிவில் என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன் அஜித் என்று கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர். எல்லோரும் தல, சார் என்று அழைக்கும் அஜித்தை மரியாதை குறைவாகவ பேசுகிறீர்களே என்று கேள்வி எழுப்புகின்றனர்.

Source: Vellithirai News

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img