இந்த பார்வை யாரை தேடுகிறது? – லைக்ஸ் குவியும் லாஸ்லியா புகைப்படம்

சினி நியூஸ் சினிமா

losliya

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தவர் லாஸ்லியா. கவினுக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் காரணமாகவே அந்நிகழ்ச்சி டி.ஆர்.பி.யில் எகிறியது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் லாஸ்லியா தன்னுடைய புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில், தலைவனுக்கு காத்திருக்கும் தலைவி போல் அழகாக உடையணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.