வர வர டிரெஸ் குறைஞ்சிக்கிட்டே போகுது – அபர்நதிக்கு ஏன் இந்த வேலை?..

Published:

e4b7c654b93f771df91ad71c2504af21 - 2026

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள விரும்பியவர் அபர்நதி. ஆனால் அது நடக்கவில்லை. அந்நிகழ்ச்சி முடிந்த பின்பும் ஆர்யாவை தொடர்ந்து காதலித்து வந்தார். 

ஆர்யா சாயிஷாவை திருமணம் செய்த் கொண்ட பின்பும் அவர் மீதான காதல் அவருக்கு போகவில்லை. இன்ஸ்டாகிராமில் தனது பெயரை அபர்நதி ஆர்யா என மாற்றினார். வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில் படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், வித்தியாசமாக ஆடை அணிந்து போட்டோஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

தற்போது சற்று கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img