கருப்பு ஆடையில் கவர்ச்சி கடை விரித்த பிந்துமாதவி!

சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
actress bindu madhavi - 2026

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை பிந்து மாதவி தன் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிந்துமாதவி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

ஆனால் ஒரு வருட கால இடைவெளிக்குப் பிறகு பிந்துமாதவி கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

pindhu madhavi 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.